Saturday, November 17, 2012

1921 முதல் 31-ஜுலை 2012 வரை உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் தமிழ் இதழ்கள் ஒரே குறுந்தகட்டில் !


 




 

 தமிழ் ஆன்மிகப் பத்திரிகைகளுள் மூத்தது ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் !

1921 முதல் ஜுலை 2012 வரை வெளியான அனைத்து இதழ்களும் ஒரே

குறுந்தகட்டில் வெளிவந்துள்ளன.

இந்த குறுந்தகட்டில்,

1090 இதழ்கள்,

50000 பக்கங்கள்

1400 அரிய படைப்புக்கள்

தொகுதிவாரியான பொருளடக்கம்

எளிய பயன்பாட்டில் தேடும் வசதி

ஆயிரக் கணக்கான கோவில்கள், தலங்கள் மற்றும் மகான்களின் படங்கள்

1000-க்கும் மேலான அருளாளர்களின் படைப்புக்கள், ஆன்மிக-பண்பாட்டு விஷயங்கள்

நூற்றுக்கணக்கான தேவ-தேவியர்களின் ஸ்தோத்திரங்கள்

எல்லாம் இடம் பெற்றுள்ளன.

சென்னை, மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ண மடம் தயாரித்து

வெளியிட்டுள்ள  DVD E-BOOK -விலை ரூபாய் 400/-

தமிழில் வெளியிடப்பட்ட ஒரே காரணத்திற்காகவே வாங்கிப் பார்க்கலாம்.

இதே உத்தியை தமிழ் இலக்கியங்களுக்கும் பயன்படுத்த முயற்சிக்கலாம்.

புதிய வடிவில் தயாராகிக் கொண்டிருக்கின்றது

இவர்களது இணைய தளம், www.chennaimath.org

0 comments:

Post a Comment

Kindly post a comment.