உள்ள நண்பர்களை டிவிட்டரில் எளிதாக தேடி அவர்களுடன் நட்பு
கொண்டாடலாம் இதைப்பற்றித்தான் இந்தப் பதிவு.

படம் 1
மாறாத ஒன்று அன்பும் எண்ணமும் தான் , ஒரே மாதிரி எண்ணங்கள்
உள்ள பல பேர் டிவிட்டரில் இருக்கலாம் இவர்களை எளிதாக
கண்டுபிடிக்க ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.twitterel.com

இந்ததளத்திற்கு சென்று நாம் வலது பக்கம் இருக்கும் Sign in with
Twitter என்ற பொத்தானை அழுத்தி நம் டிவிட்டர் கணக்கை திறந்து
கொள்ளவும்
அடுத்து வரும் திரையில் Allow என்ற பொத்தானை
அழுத்தவும். அடுத்த திரை படம் 1ல் உள்ளது போல் வரும்
இதில் நாம் புதிய Keywords சேர்ப்பதாக இருந்தால் சேர்க்கலாம்
அல்லது Find twitters who tweeped this word என்பதை சொடுக்கி
விரும்பிய எண்ணத்தைக் கொடுத்து நம்மைப்போல் எண்ணம்
உள்ளவர்களை எளிதாக கண்டுபிடிக்கலாம்.
புதுமை விரும்பிகளுக்கு இந்ததளம் பயன்உள்ளதாகவும் தங்கள் வியாபார மற்றும் கல்வி சம்பந்தமான தகவல்களை கொண்டுள்ள நபர்களிடம் நட்பு வட்டத்தை விரிவாக்கவும் வாய்ப்பு இருக்கிறது
நன்றி :- வின்மணியார்
0 comments:
Post a Comment
Kindly post a comment.