Wednesday, October 17, 2012

இட் ஹாப்பன்டு ஒன் நைட்1934-ல் வெளியான அமெரிக்கத்திரைப்படம் ! தமிழில் வந்த ஓரிரவு அல்ல !

இட் ஹாப்பன்டு ஒன் நைட்
It Happened One Night

திரைப்பட சுவரொட்டி
இயக்குனர் பிராங்க் காப்ரா
தயாரிப்பாளர் பிராங்க் காப்ரா
ஹாரி கான்
நடிப்பு கிளார்க் கேபில்
கிளவுடெட் கோல்பர்ட்
வால்டர் கான்னலி
இசையமைப்பு ஹவார்ட் ஜேக்சன்
லூயிஸ் சில்வர்ஸ்
ஒளிப்பதிவு ஜோசப் வால்கர்
படத்தொகுப்பு ஜீன் ஹாவ்ளிக்
விநியோகம் கொலம்பியா பிக்சர்கள்
வெளியீடு பெப்ரவரி 22, 1934[1]
கால நீளம் 105 நிமிடங்கள்
நாடு ஐக்கிய அமெரிக்கா
மொழி ஆங்கிலம்
ஆக்கச்செலவு $325,000 (மதி.)
திரைக்கதை ராபர்ட் ரிஸ்கின்
 

இட் ஹாப்பன்டு ஒன் நைட் (It Happened One Night) 1934 இல் வெளியான அமெரிக்க திரைப்படமாகும். பிராங்க் காப்ரா ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. கிளார்க் கேபில், கிளவுடெட் கோல்பர்ட், வால்டர் கான்னலி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஐந்து அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஐந்து அகாதமி விருதுகளை வென்றது.


அகாதமி விருதுகள்
வென்றவை

    சிறந்த நடிகருக்கான அகாதமி விருது
    சிறந்த நடிகைக்கான அகாதமி விருது
    சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
    சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
    சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது

பரிந்துரைக்கப்பட்டவை

பரிந்துரை செய்யப்பட்ட அனைத்து விருதுகளையும் வென்றது.                   

நன்றி :- தமிழ் விக்கிபீடியா.

0 comments:

Post a Comment

Kindly post a comment.