Saturday, September 8, 2012

ஒரே நாளில் கட்டப்பட்டதல்லத ரோம் ! மின்னஞ்சலின் முழு வரலாறு !

நன்றி:-http://www.inventorofemail.com/history_of_email.asp



V.A. Shiva - History of EMAIL

http://www.inventorofemail.com/history_of_email.asp 

inter-organizational paper-based mail system.

Mr.Ayyadurai improved the email system.We need to appreciate this There is no need to include "பொறுமல்"  and "தமிழ் விஞ்ஞானி " in this context. Let him claim that he is the first to improve the mailing system (since the facilities to create emails as we see today are available only now)





                                          வி.ஏ.சிவ அய்யாத்துரை


முதன் முதலாக இ
ஆனால், குடியேற்றச்  சிறுபான்மை இனத்தவர் என்மெயில் என்ற பெயரையும், இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ட்ராஃப்ட்ஸ், மெமோ உள்ளிட்ட (Inbox, Outbox, Drafts, the Memo ("To:", "From:", "Subject:", "Bcc:", "Cc:", "Date:", "Body:"), and processes such as Forwarding, Broadcasting, Attachments, Registered Mail, and others.) அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய தகவல் பரிமாற்றத்தை கண்டு பிடித்தவர் அமெரிக்க நியூ ஜெர்ஸி மாகாணத்தில் வசித்து வந்த 14 வயதே நிரம்பிய வி.ஏ. சிவா அய்யாதுரை என்ற தமிழ்க் குடும்பத்தை சார்ந்த மாணவன்.

ற காரணத்தினாலோ என்னவோ, அவருக்கு அந்த அங்கீகாரத்தை கொடுக்காமல், இமெயில் உரிமைக்கு பலரும் சொந்தம் கொண்டாடினர்.


நான்கு ஆண்டுகள் கழித்து அமெரிக்க அரசாங்கம், 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் நாள் முறையாக வி.ஏ. சிவா அய்யாதுரையின் புதிய கண்டுபிடிப்பான ‘இமெயில்' ஐ அங்கீகரித்து காப்பி ரைட் வழங்கியது. இன்றோடு சரியாக முப்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை ஒட்டி, டாக்டர். வி.ஏ. சிவா அய்யாதுரை 'இன்னோவேஷன்ஸ் கார்ப்ஸ்' என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளார்



0 comments:

Post a Comment

Kindly post a comment.