Tuesday, August 14, 2012

தினமணியில் கார்ட்டூன் தெரியும் ஃபோட்டூன் தெரியுமா?
வியாபாரம்? (14/08/2012)
அரசியல்வாதிகள் ஆட்சியாளர்கள்நாட்டையே வியாபாரம் பேசும்போது...நாட்டையே விற்றுக் கொண்டிரும்போது...வியாபாரிகள் நாங்கள் அதன் அடையாளத்தை பேரம் பேசி விற்றுக் கொண்டிருக்கின்றோம்!....

நம்ம ஊரு தலைவரு! (13/08/2012)
விலைவாசி ஏறுதுன்னுஏழைவயிறு காயுதுன்னுமேடை கீட குரல் கொடுத்தாரு - ஒருகட்சியிடம் போய்ச் சேர்ந்தாரு!சாதி சொல்லி ஓட்டு வாங்கி சட்டசப போக்கிட்டுஎங்ககுற கேக்க மறந்தாரு - எங்ககுறைகள பறக்க விட்டாரு!மணல்கொள்ள ....

டெஸ்ஸ்ஸ்ஸ்ஸோ! (12/08/2012)
இந்த மாநாட்டுக்குப் பேர் என்னங்க!த்ஸோ... த்ஸோ!....

குண்டு போடுறேன்! வேட்டு வைக்கிறேன்! (06/08/2012)
தண்ணி குடிங்க தண்ணி குடிங்க... நல்லா குடிச்சிக்குங்க... அடுத்த குண்டைத் தூக்கி நான் போடுறேன்... அப்ப இன்னும் கொஞ்சம் நல்லா குடிப்பீங்க! பாஜகவின் நாடாளுமன்றத் தலைவராக இனி பாஜக அல்லாத காங்கிரஸ் அல்லாத ஒ....

யார் யார்க்கு எது என்று..! (27/07/2012)
ஏம்பா... இந்த மைக்கை ஏன் என் முன்னாடியே இப்படி நீட்டுறே. பக்கத்துல இருகாரே... இளைய தளபதி... அவர் முன்னாடி நீட்ட வேண்டியதுதானே!அட போங்க சாமி. மைக்கெல்லாம் அவருக்கு கிடையாது. ஸ்ட்ரெய்ட்டா கேமராதான்.......

ஒலிம் பிக்கில் தங்கப்ப தக்கம் (11/08/2012)
அடுத்த போராட்டம் ஒண்ணு நாம தொடங்கணும். அதுக்கு அண்ணா ஹசாரேவை நிச்சயமா சேத்துக்கக் கூடாது.அப்படி என்ன போராட்டம்? ஏன் அவரை சேத்துக்கக் கூடாது!ஒலிம்பிக்ல ஊழல் ஓட்டப் போட்டின்னு ஒரு போட்டியை அல்லது ஊழல் க....

ஒண்ணும் சொல்லித் தரல்லையே! (08/08/2012)
நம்ம 22ம் நெம்பர் ஆலமரக் கிளை மேனேஜ்மெண்ட் கிளாஸ் கூட்டத்துல, ஒரு கேஸ் ஸ்டடி சொல்லிக் கொடுத்தாங்க. அத இப்போ அப்ளை பண்ணலாம்னு பாத்தா முடியமாட்டேங்குதே. ஒரு காலத்துல நம்ம இனத்தைச் சேர்ந்த காகம் பானையில்....

மனசாட்சிக்குக் கிடைத்த பரிசு (22/07/2012)
இதோ பாருங்க... நம்ம பிரணாப் தாதாதான் உங்க மனசாட்சிப்படி வாக்களியுங்கன்னு சொன்னாரு. அதான் நான் அவரு சொல்படி கேட்டு வாக்களித்தேன். ஆனா... அதுக்கு எனக்கு கிடைச்ச பரிசு, என் ஓட்டு செல்லாததாம்! மனசாட்சிப்ப....

இந்தியா இருள்கிறது!! (03/08/2012)
எட்டு வருஷம் முன்னால இந்தியா ஒளிர்கிறது இந்தியா ஒளிர்கிறது அப்படின்னு கோஷம் போட்டு விளம்பரம்லாம் கொடுத்தாங்க வாஜ்பாய் ஆளுங்க. அப்போ நீங்க என்னா செஞ்சீங்க? இந்தியா ஒளிரலே இருளுது அப்படின்னு கேலி செஞ்சீ....

தமிழகத்தின் இரண்டாவது தலைநகரம்? (29/07/2012)
நான் இந்த ஊருக்கு வந்தவுடனே தமிழகத்தின் தலைநகருக்கு வரவேற்கிறோம்னு சொன்னாங்க... நானும் சரின்னு அவங்க வரவேற்பை ஏத்துக்கிட்டு காருக்குள்ள ஏறப் போனேன். அப்போ ஒரு நிருபர், மேடம் உங்களுக்கு தமிழ்நாட்டோட இர....

சித்திரத்தில் அலர்ந்த சிரிப்பு! (19/07/2012)
சித்திரத்தில் மட்டுமே அலர்ந்த சிரிப்பு!ஒருவர் முகங்களிலும் மலரவில்லை !மாயமாகிப் போச்சுது...எள்ளும் கொள்ளும் வெடித்துக் கிளம்புது...எல்லா முகங்களிலும்!....

என்னதான் சொல்றீங்க? (13/07/2012)
(சொல்ல முடியாம தவிக்கும் ஜீவனின் குரல்: - அட என்னங்க நீங்க...? போயும் போயும் ஒரு புத்தக வெளியீட்டு விழாவுல வந்து இப்படியெல்லாம் பேசுறீங்களேன்னு கேக்கவா முடியும்?)அப்போ என்ன பேசினாரு இவுரு? நீங்களே சொல....

ஆகக்கூடி 'கை’யைக் கைவிடல்லே! (24/07/2012)
இதோ பாருங்க... நம்ம மாணாக்கரு எப்போ கை விடுவாரு, எப்டி கைவிடுவாரு, எங்க கைவிடுவாரு, எதுக்கு கைவிடுவாருன்னு யாருக்குமே தெரியாது. ஆனா, கைவிட வேண்டிய நேரத்துல கரெக்டா கைவிட்டுடுவாரு!அதான் அடிக்கடி.... கை....

அம்மையாரின் தீர்க்கதரிசனம்? (23/07/2012)
என்னங்க இது... பிரணாப் தாதாவோட சகோதரி இப்படியெல்லாம் சொல்லியிருக்காங்க... நல்லாவா இருக்கு இது?அப்படி என்ன சொல்லிட்டாங்க? பிரணாப் கனவைப் பத்தி சொன்னாங்களே... அதுதான?!ஆமாமா... அதை நல்லா கவனிச்சீங்களா? க....

அம்மான்னா சும்மா இல்லடா! (09/07/2012)
அம்மான்னா சும்மா இல்லடா!அடடா அடடா!!அப்பான்னா டப்பு இல்லடா!அக்கான்னா மக்கு இல்லடா!அண்ணன்னா தண்ணி இல்லடா!மச்சான்னா மப்பு இல்லடா!- ஆமாண்டா! இப்படியே வெச்சிக்கிட்டே ஏ ஏ ஏ ஏ போங்கடா... போங்க!....

மக்கள் சேவைக்காக! (20/07/2012)
பாருங்க... பாருங்க... நானும் மக்கள்சேவை அப்டிங்கற ஒண்ணையே குறிக்கோளா வெச்சி செயல்படணும்னுதான் இப்போ இப்டி வந்துட்டேன்...பரவாயில்லை நீங்க பிழைச்சீங்க... என்னையும் இப்டி கொண்டுவரணும்னு சிலபேரு அவங்க கிட....

புகையணும்... இல்லே எரியணும்..! (20/07/2012)
ஏற்கெனவே டாஸ்மாக் விற்பனை அமோகமா இருக்கு... இதுல இது வேறையா? அப்படின்னெல்லாம் கேக்காதீங்க... இதையெல்லாம் வயத்துல ஊத்தி எத்தனை பேரோட குடலு எரியுது... வேவுது... புகையுது? எத்தனை குடும்ப பெண்களோட வயிறு அ....

காலை வாரும் வாரியம்! (07/07/2012)
தமிழ்நாடு குடிநீர் அகற்றல் மற்றும் கழிவுநீர் வழங்கல் வாரியத்தின் சிறப்பான பணி தொடர வாழ்த்துவோம்!(சென்னையில் பல இடங்களில் குடிநீரில் கழிவு நீர் கலந்து பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாயினர் - செய்....

ரவுடி ராஜ்ஜியம்: 3டி எஃபக்ட்டில்! (03/07/2012)
இதோ பாருங்க நான் கைகாட்டுற இடத்துல நடங்க... விரல் நீட்டுற இடத்துல கையெழுத்து போடுங்க... ஏன்னா நான் உங்களுக்கு ஆதரவு கொடுத்திருக்கேன்...அட நீங்க வேற எவ்ளோ நேரம்னாலும் கூப்பிய கையோடு நிக்கறேன்... கையெழு....

சமூகம் காப்போம் (19/07/2012)
நாட்டு நடப்ப பேசி பேசி நாளு போச்சுது - பெத்தபிள்ளக் குட்டி எல்லாம் இப்பபிரிஞ்சு கெடக்குது!-ஆட்சி மாற்றம் வந்தும்கூடமிஷின் ஓடலை - இந்த மின்வெட்டு வந்து எங்கபொழப்பு கூடலை!-நாளுக்கொரு விலைவாசிவானம் போகுத....

படைப்பாளியின் சீரிய சிந்தனைக்கு நன்றி:-

0 comments:

Post a Comment

Kindly post a comment.