Saturday, August 11, 2012

புற்று நோய்க்கான சிகிச்சை முறைகள்;-


புற்று நோய்க்கு மாற்று சிகிச்சை முறைகள்:-

மூலிகை மருந்துகள், உணவுக் கட்டுப்பாடு, யோகா, அகுபங்சர், தியானம் 

ஆகியவை  புற்று நோயைக் கட்டுப்படுத்தவும், அதனால் ஏற்படும் 

உபாதைகளைக் குறைக்கவும், குணமாக்கவும் உபயோகிக்கப்படுகின்றது.

இவற்றை நம்பிக்கையின் அடிப்படையில்தான் மேற்கொள்கின்றனர்.

இவற்றால் புற்று நோய் குணமாகும் என்று நிரூபிக்கப்படவில்லை. 

இவற்றை அலோபதிச் சிகிச்சைகளுக்குப் பாதிப்பின்றி 

மேற்கொள்ளலாம்.

1. ஆயுர் வேத சிகிச்சை முறைகள்.

2. ஹோமியோபதி முறை.

3. அகுபங்சர் முறை உட்பட்ட சீன முறை.

4. இயற்கை வைத்தியம்.

உடலுக்கும் உள்ளத்திற்கும் இடையே உள்ள  தொடர்புடைய சிகிச்சை 

முறைகள்::-

1.தியானம்

2. யோகா

3. ஹிப்னாசிஸ்

4.கலை மற்றும்  இசை சிகிச்சை

. உடலுக்கு திரும்ப அளிக்கும் முறை ( நோயாளி தன் உடல் இயங்கும் 

முறைகளை அறிந்து அதற்கேற்ப அவற்றைக் கட்டுப்படுத்துதல்

உணவுக்க்கட்டுப் பாட்டுச் சிகிச்சை முறைகள் 

1.சிறப்பு உணவு வகைகள்

2. வைட்டமின் தெரபி

3. சிறப்பு மூலிகைகள்.:

உடல் அடிப்படையான பயிற்சிகள்

1. மசாஜ் தெரபி

2.சிரோபிராக்டிக் சிகிச்சை ( உடல் எலும்புக் கூட்டிற்கும் தசை 

வடிவமைப்பிற்கும் இடையே உள்ள தொடர்பு மற்றும் அதன் பணிகள்

பற்றியது-

3. ரிப்லக்ஸ்லாஜி ( REFLEXLOGY ) ( உடலின் குறிப்பிட்ட பகுதிகளில் 

அழுத்தம் கொடுப்பதன் மூலம் குணப்படுத்துவது )

4.சக்தி மருந்து :- (இது நமது உடலின் சக்தி பகுதிகளைக் குணப்படுத்திப்

   பயன்படுத்திடமுடியும் என்ற கொள்கையின் அடிப்படையிலானது.

1.டாய்சி :- (TAICHI ) உடலின் அசைவுகள், தியானம் மற்றும் மூச்சு விடுதல்

ஆகியவற்றை உபயோகித்திடும் முறையாகும்.

2/ரெய்கி (REIKI )  ஒருவரின் ஆன்மீகச் சக்தியைக் கொண்டு குண,மாக்கும்

   முறை.

நன்றி. இல.சு.ஜெகன்னாதன், ஆசிரியர் மக்கள் நினைத்தால்

தமிழ்நாடு லஞசம் கொடாதோர் சங்கம்

53, 2-வது குறுக்குத் தெரு, பாரதி நகர்,

அம்பத்தூர், சென்னை-600053.

http://naturalfoodworld.wordpress.com/2011/10/17




0 comments:

Post a Comment

Kindly post a comment.