Saturday, August 11, 2012

புற்று நோய்க்கான காரணிகளும், அறிகுறிகளும்!:-



புற்று நோய்க்கான முக்கிய காரணிகள்:-

1. புகையிலையைப் பயன்படுத்துதல்.

2. மதுபானம் அருந்துதல்

3. உடலின் எடை அளவுக்கு மீறி இருத்தல்.

4. காய்கறிகளையும் பழங்களையும் குறைவாக உண்ணுதல்

5. புலால் உன்ணுதல்.

6. அதிகக் கொழுப்பான பால் உணவுகளை உண்ணுதல்.

7. உடல் உழைப்பு இல்லாதிருத்தல்.

8. சுற்றுப்புறத்தில் உள்ள காற்றின் தூய்மை இன்மை.

9.புற்றுநோயை வரவழைக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் பூச்சுக்களால்    
 
    தாக்கப்படுதல்.

10.. புகைப் பிடித்தல்

11. பரம்பரைக் காரணங்கள்.

புற்று நோய்க்கான அறிகுறிகள் :-

  சிலவகைப் புற்று நோய்கள் ஒரு நிலையை எட்டும்வரை எவ்வித

   அறிறியும் காட்டாது.

1. காரணம் தெரியாத உடலின் எடை குறைதல்.

2. சோர்வும் தளர்ச்சியும்.

3. வலி

4. தோலில் மாற்றம்

5. வயிற்றின் அடிப்பகுதி பழக்கங்களில் மாறுதல்.

6. குணமாகாத வடுக்கள்.

7. வாயினுள் அல்லது நாக்கின்மேல் ஏற்படும் வெள்ளைத் தழும்புகள்.

8. வழக்கமற்ற முறையில் ரத்தப் போக்கு / கசிவு.

9.உடலில் சில பகுதிகளில் தடிமன்.

10. தொடர்ச்சியான அஜீரணம். மற்றும் உணவை விழுங்குவதில் சிரமம்.

11. வறட்டு இறுமல்


நன்றி. இல.சு.ஜெகன்னாதன், ஆசிரியர் மக்கள் நினைத்தால்

தமிழ்நாடு லஞசம் கொடாதோர் சங்கம்

53, 2-வது குறுக்குத் தெரு, பாரதி நகர்,

அம்பத்தூர், சென்னை-600053.

http://naturalfoodworld.wordpress.com/2011/10/17


0 comments:

Post a Comment

Kindly post a comment.