Wednesday, August 29, 2012

ஸ்பெயினிலிருந்து ஆம்ஸ்டெர்டாம் சென்ற விமானம் கடத்தல் !





Plane from Spain to Amsterdam hijacked: Dutch media report




 ஸ்பெயின் மால்காவிலிருந்து ஆம்ஸ்டர்டாமில் உள்ள Schiphol விமான நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, இரு F16S  விமானங்கள் வழிமறித்து இன்று கடத்திச் சென்று விட்டதாகக் கருதப்படுகின்றது.

விமான எண்  VY 8366 பயணிகளின் எண்ணிக்கை 183. விமான நிலைய அதிகாரிகளிடமிருந்து எந்தவிதமான தகவலும் இல்லை.
 டச் மீடியா, ( www.nu.nl)  இணையதளம் இந்தத் தகவலைத் தருகின்றது
மேல் விபரங்கள் உடனடியாகக் கிடைக்கவில்லை. Times Of  India -வின் தற்போதையச் செய்திகளிலும் இது இடம் பெற்றுள்ளது.


விபரீத விளைவுகள் எதுவும் ஏற்படாமல்,

 நல்லதே நடக்கும் என நம்புவோம்!
































0 comments:

Post a Comment

Kindly post a comment.