Saturday, July 21, 2012

நீரழிவு (Sugar – சுகர்) குணமாகியவரின் சிறப்பு பேட்டி


சுகர் என்று சொல்லக்கூடிய நீரழிவு நோய்க்கு மருந்து ஒன்று நம் தளத்தில் இருந்து வெளிவந்தது. கிடைக்காத அரிய வகை பொருட்களைவைத்து மருந்து செய்து கொடுத்தால் தான் நோய் குணமாகும் என்பதில்லை இயற்கையில் கிடைக்கும் சிறிய பொருட்களை சரியானவிகிதத்தில் கலந்து கொடுத்தாலும் குணமாகும் என்பதற்கு உதாரணமாகத்தான் இன்று நீரழிவு நோய்க்கான மருந்தும் உள்ளது.
படத்தில் மேலே காணப்படும் இந்த அம்மாவின் பெயர் வெயிலு கந்தம்மாள்.இவரின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டிணம்.இரண்டு மாதங்களுக்கு முன் இவரின் மகன் நம்மிடம் அவரின் அம்மாவுக்குசுகர் இருப்பதாகவும் எந்த மருந்து எடுத்தும் சுகரின் அளவு குறையவில்லைஎன்றும் ஏதாவது மருந்து இருந்தால் தெரியப்படுத்துமாறும் கேட்டார்.

நாமும்எல்லாம் வல்ல இயற்கை அன்னையை வணங்கி சித்தர்களின் புத்தகங்களைத்தேடி எடுத்து எளிமையான மருந்து ஒன்றை பார்த்து அதை அந்த அம்மாவிடம்பயன்படுத்துமாறு கூறினோம்.

அந்த அம்மாவின் மகனிடத்தில் முதலில் இந்தமருந்து குணப்படுத்தும் என்ற நம்பிக்கை இல்லை. இருந்தும் நாம் கூறியதற்காகஉடனடியாக அன்று இரவே மருந்து பொருட்களை வாங்கி அவர் அம்மாவிடம்கொடுத்து பயன்படுத்துமாறு கூறி இருக்கிறார். மருந்து பயன்படுத்தும் முன்இந்த அம்மாவின் சுகரின் அளவு 400 ஆக இருந்தது, தினமும் காலையில்ஒரு ஸ்பூன் வீதம் இரண்டு வாரம் நம் மருந்து பொடி சாப்பிட்டுவிட்டுமருத்துவரிடம் சென்று சுகர் சோதித்திருக்கிறார்.

 மாதத்திற்கு 500 ரூபாய்க்கும்மேல் சுகர் மருந்து கொடுக்கும் மருத்துவரே ஆச்சர்யப்படும் அளவுக்கு இவரின்சுகரின் அளவு 400 ல் இருந்து 180 ஆக குறைந்துள்ளது. இந்த அம்மாவிடம்முன் இருந்த கை வலி (உளைச்சல்) , கால் வலி (உளைச்சல்) இப்போதுஇவரிடம் இல்லை. முன்பு இருந்த சோர்வும் இப்போது இவரிடம் இல்லை.நாம் நேரடியாக இந்த அம்மவிடம் மருந்து எப்படி வேலை செய்கிறது என்றுகேட்டோம்.

 சுகருக்கு இதை விட சிறந்த மருந்து இருக்கவே முடியாது இதைதெரியப்படுத்தியதிற்கு நன்றி என்றும் கூறினார் அவரின் முகத்தில் தெரிந்தமகிழ்ச்சியே நோயை குணமாக்கி விட்டது என்பதை நம்மால் உணர முடிந்தது.அவர் கூறிய நன்றியை அப்படியே இறைவனிடம் சமர்பித்துவிட்டோம்.

நம் தளத்தில் இருந்து இதுவரை சுகரின் மருந்து 100 -க்கும் மேற்பட்டவர்களுக்குஇமெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இதில் நம் மருந்தை பயன்படுத்தியசிலரின் இமெயிலை அப்படியே பகிர்ந்து கொள்கிறோம்.
——————————————————————————————–
அனுப்புநர் : Ramesh
நன்றி நண்பரே, உங்கள் மருந்து மிகவும் அருமை. என்னுடைய சுகர் லெவல் கட்டுக்குள்உள்ளது. உணவு சாப்பிட்ட 2 மணி நேரத்தில் 120 mg /dl வந்து விட்டது.இதற்கு முன் 230 mg /dl இருந்தது. இப்போது உட்கொள்ளும் மருந்தின்அளவும் குறைந்து விட்டது. உணவு கட்டுப்பாட்டை குறைக்க மருத்துவர்கூட சிபாரிசு செய்து விட்டார். நடை பயிற்சி மட்டும் தொடர்ந்து செய்துகொண்டு இருக்கிறேன். நன்றி,ரமேஷ்
———————————————————————————————
அனுப்புநர் : SUBRAMANIAN M
Sir my uncle used your sugar control medicine .before sugar level is350 after medicine
takes now the days sugar leval180 realy this”s miracle. lots ofthanks your’s
subramanian.ms.
———————————————————————————————-
அனுப்புநர் : Dinesh saga
என் தாயாருக்குநீங்கல் கூறிய இயற்கை மருந்து தினமும் காலை தொடர்ந்து சாப்பிட்டதால்இன்சுலின் போடுவதை நிறுத்தி விட்டேன் .
மிக்க நன்றி.
————————————————————————————————
சுகர் மருந்தை பயன்படுத்திய நீங்கள் மருந்துக்காக கொடுக்கும் விலை” உங்கள் அனுபவம் “  தான் அதனால் சுகர் மருந்தை பயன்படுத்தியவர்கள்மறக்காமல் உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்கள் அனுபவம் கிடைத்தால் தான் மேலும் பலஅரிய இயற்கை மருந்துகள் நம் தளத்தில் இருந்து வெளிவரும் என்பதையும்தெரிவித்துக்கொள்கிறோம். மருத்துவம் கூறின நாம் மருத்துவர் இல்லை இயறக்கையை நேசிக்கும் ஒரு இயற்க்கைவாசி தான்

2 comments:

 1. நல்ல பதிவு. கடைசிவரை தங்கள் நீரழிவு நோய்க்கு என்ன மருந்து என்று குறிப்பிடவில்லை. மேலும் தங்களை தொடர்பு கொள்ள தங்களின் இ மெயில் தெரிவிக்கவும்.

  நன்றி
  செய்யது
  துபாய்

  ReplyDelete
 2. மேற்குறிப்பிட்ட வலைத்தளத்தில் பின்னூட்டமிடவும், முகவரியுடன். பதில் கிடைக்கும்/

  ReplyDelete

Kindly post a comment.