Saturday, July 21, 2012

சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.!



இயற்கை உணவு உலகம் என்ற இத்தளத்தின் மூலம் நாம் இயற்கையில்கிடைக்கும் அறிய பல தகவல்களையும், நோய்களை எப்படி குணப்படுத்தலாம்என்பதை அனுபவ முறையில் சொல்வது மட்டும் தான் குறிக்கோளாக கொண்டுஆரம்பித்தோம். 
ஆரம்பத்தில் சிறுநீரக கல்லடைப்புக்கு இயற்கையில் கிடைக்கும்சரியான மருந்தை நாம் தளத்தில் பயன்படுத்தியவரின் அனுபவத்தோடுபகிர்ந்து கொண்டோம்.

ஒன்றல்ல இரண்டல்ல பயன்படுத்திய அனைத்துமக்களும் குணமடைந்து விட்டனர் என்ற மகிழ்சிகரமான செய்தி தினமும்அலைபேசி மூலமும் இமெயில் மூலமும் வந்து கொண்டே இருக்கிறதுஇது நம் முயற்சிக்கு கிடைத்த வெற்றி.
சரியாக மூன்று மாதத்திற்கு மேல் எந்த ஒரு பதிவும் நம் தளத்தில் இருந்து வரவில்லையே என்ற நம் அனைத்து நண்பர்களின் கேள்விக்கும் இந்தப்பதிவு பதிலாக இருக்கும். நம் மக்களில் பெரும்பாலும் அனைவரிடமும் இருக்கும் Sugar என்று சொல்லக்கூடிய நீரழிவு நோய்க்கு எளிய மருந்து ஒன்றை சோதித்து பார்த்தோம். இரண்டே வாரத்தில் சுகர் கட்டுக்குள் வந்துவிட்டது
மேலும் நீரழிவு உள்ள இரண்டு நண்பர்களுக்கும் கொடுத்து பார்தோம் சுகரின் அளவு குறைந்து கட்டுக்குள் வந்துவிட்டது.  சுகர் இருப்பவர்கள் தான்இந்த மருந்தை சாப்பிட வேண்டும் என்பதில்லை யார் வேண்டுமானாலும்சாப்பிடலாம்
மருந்து என்றால் கிடைக்காத மருந்தெல்லாம் இல்லை. இதற்குதேவையான மூலப்பொருட்கள் சிறிய மளிகைக்கடையில் கூட கிடைக்கும்.சரியான விகிதத்தில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சுகர் கண்டிப்பாக குறையும். எந்த உணவு கட்டுப்பாடும் இல்லை. 
இதைவைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மிடம் இல்லை, விருப்பம் உள்ளவர்கள் இமெயில் மூலம் தொடர்புகொண்டால் எப்படி இந்த மருந்தை செய்யலாம் என்று சொல்கிறோம்.விரைவில் சுகரின் அளவு 450-ல் இருந்து இரண்டே வாரத்தில் 150 ஆக குறைந்த ஒருவரின் பேட்டியுடன் சந்திக்கிறோம்.

9 comments:

  1. Dear sir, I am diabatic patient. Can you send the medicine prparation details to my id cskumar.india@gmail.com

    ReplyDelete
  2. Dear sir,please send me sugar powder pripreation my e-mail id is aabdullah481@gmail.com

    ReplyDelete
  3. இயற்கை உணவு உலகம் வலைப்பதிவிற்குச் செல்க. மின்னஞ்சல் முகவரி கிடைக்கும். தொடர்பு கொள்க. உரிய வழிகாட்டுதல் கிடைக்கும். சர்க்கரை நோயும் குணமாகும்.

    ReplyDelete
  4. Dear sir, My brother is a diabatic patient. Could you please send the medicine prparation details to my id kirubaiedwin@gmail.com

    ReplyDelete
  5. DEAR SIR, I AM DIABETOLOGIST, KINDLY SEND MEDICINE DETAILS

    ReplyDelete
  6. IAM HAVING DIABATIC PATIENT. CAN YOU EMAIL THE MEDICINE IN DETAIL. MMAHENDRAN01@GMAIL.COM

    ReplyDelete
  7. Sir, My father having Diabatic patient. can you email the medicine in details bkmathi@gmail.com

    ReplyDelete
  8. http://naturalfoodworld.wordpress.com/ செல்க. வழி கிடைக்கும்.

    ReplyDelete
  9. kindly send me the medicine for blood pressure to eswarakumarax@gmail.com

    ReplyDelete

Kindly post a comment.