55 வயது நிறைந்த தந்தை. ஓர் வியாபாரி. அவரது மகளின் பட்டமேற்பு
விழாவில், வித்தியாசமான முறையில் பங்கேற்க விரும்புகின்றார்.
விளைவு !
அவர் மேற்கொண்ட 2000 கி.மீ சைகிளில் பயணம்.
மொத்தம் பயணித்தது 10 நாட்கள். காலை 7
மணியிலிருந்து இரவு 7 மணி வரை பயணம்.
போலந்தில் துவங்குகின்றது பயணம். ஜெர்மனி, நெதர்லேந், பெல்ஜியம்,
பிரான்ஸ் எனத் தொடர்கின்றது. கையில் பாஸ்போர்ட், (அங்கு செங்கன்
நாடுகள் என்று பட்டியலிடப்பட்டவற்றிகுத் தனித்தனி பாஸ்போர்ட்கள்
தேவை இல்லை).பணம், மொபைல், சைகிள் ரிப்பேர் கிட் இவ்வளவுதான்,
அவர் கையிலிருந்தவை.
பிரான்ஸிலிருந்து ஆங்கிலக் கால்வாயைக் கடந்திட படகு ஒன்றினை
வாடகைக்கு எடுத்துக் கொள்கின்றார்.
மகள் பட்டம் பெறுகின்ற பிரிட்டிஷ் கல்லூரிக்குச் சென்று விடுகின்றார்.
மகளின் பெயர் JERCY JABLONSKA. அதே காலக் கட்டத்திற்குள் அவரது
மனைவியும் காரில் அங்கு வந்து சேர்ந்து விடுகின்றார்.
நன்றி : http://www.mangalorean.com/index.php
நன்றி : TOA
பெற்றோர் பெயர்களோ- மூவரின் படங்களோ எங்கு தேடினும்
கிடைக்கவில்லை.
தான் படிக்காது போயினும், தன் மகள் படித்துவிட்ட மகிழ்ச்சியை
வித்தியாசமாக அனுபவிக்க அந்தத் தந்தை தேர்ந்தெடுத்த புதிய வழி
2000 கி.மீ. சைகிள் பயணம் என்றுதானே எண்ன வேண்டும். ?

இது அவர் பயணித்த சைகிள் அல்ல. இந்த சைகிளின் பின்னும் ஒரு நிகழ்வு
இருக்கின்றது. ஆண்டுதோறும் 50 கி.மீ. நடக்கும் நிகழ்வு அது!
தொண்டு நிறுவனங்களுக்கு உதவுவதற்காக.
0 comments:
Post a Comment
Kindly post a comment.