Wednesday, July 4, 2012

கடவுளின் அணுக்களைத் தேடி - ஜனசக்தி 04-07-2012


Scientists say they are within a boson's breadth of finding 'God particle' (+video)

Physicists at the European Organization for Nuclear Research, or CERN, say that they have very strong evidence for the existence of the Higgs boson, a particle that, if it exists, would help explain why matter has mass.

CMS Higgs-event.jpg

One possible signature of a Higgs boson from a simulated proton-proton collision. It decays almost immediately into two jets of hadrons and two electrons, visible as lines.
CompositionElementary particle
StatisticsBosonic
StatusHypothetical
SymbolH0
TheorizedF. EnglertR. BroutP. Higgs,G. S. GuralnikC. R. Hagen, and T. W. B. Kibble (1964)
DiscoveredNot yet (as of December 2011); searches ongoing at theLHC
Types
1, according to the Standard Model;
5 or more, according tosupersymmetric models
Masslikely 115–130 GeV/c2[1]
Electric charge0
Spin0


படம் உதவி 
ஹிக்ஸ் போஸான் என்பது எல்லா அணுக்களுக்கும் 


இருப்பதாகக் கருதப்படும் ஒரு ச-ப் அடாமிக் 


பார்டிக்கிள்.ஆனால் அதை யாரும் பார்த்ததும் 


இல்லை. அது இருப்பதாக நிரூபித்ததும் 


இல்லை. 


ஆனால், இந்த அணுத் துகளை கணக்கில் 


எடுத்துக் கொள்ளாவிட்டால், இந்த பிரபஞ்சம் 


உருவானச்து தொடர்பாக சொல்லப்படும் 


தியரிகள் முழுமை பெறுவதும் இல்லை. 


கிட்டத்தட்ட ளாஆக்ஹோல், டார்க் மேட்டர் 


மாதிரி இது திய்ரியிலேயே இருக்கின்றது.. 

  இப்படிக்  கண்ணுக்குப் புலப்படாத இந்த 
         
அதிசயத்தைத்தான் அறிவியலாளர் ”கடவுளின் 


அணுத் துகள் “( GOD'S PARTICLE ) 


என்கிறார்கள். 


இந்தத் துகள் இருப்பதாக முதலில் 


சொன்னனவருள் ஒருவரான ( பீட்டர் )  


ஹிக்ஸ்சின் பெயரையே அதற்கு 


வைத்துவிட்டார்கள். கூடவே போஸான் என்ற 


பெயரும் இருக்கிறதே, அது நம் நாட்டைச் 


மாபெரும் இயற்பியல் வல்லனர் சேர்ந்த 

சத்யேந்திரநாத்  போஸின் பெயரிலிருந்து


 வந்தது..




அதாவது சப் அடாமிக் பார்டிக்கிள் 
.
எனப்படும் அணுவில் உள்ள 


துணைதுகள்களீல் 2 வகை உண்டு. ஒன்று  நமது 


 போஸ் மற்றும் ஐன்ஸ்டீனின் 


கோட்பாடுகளுக்குள் அடங்கும் துகள்கள் .


அவற்றுக்குப் பெயர்தான் போஸான். இந்தக் 


கோட்பாடுகளுக்குள் அடங்காத துகள்களுக்குப் 


பெர்மியான் ( FERMIONS )  என்று பெயர்.


 இவ்வாறு போசான் கோட்பாடுகளுக்கு விதிகளுக்கு உட்பட்ட துணைத் 


 துகள்களில்       முக்கியமானவை PHOTONS, GLUONS மற்றும் ஹிக்ஸ் 


போஸான் ஆகியவை இதில் போட்டான், குளுயான்கள் இருப்பதை 


நிரூபித்தாகிவிட்டது,. ஆனால், கிக்ஸ் போஸான் இன்னும் 


விஞ்ஞானிகளுக்கு “விக்கல்” தந்து கொண்டே இருக்கும் ஒரு 


ரகசியமாகவே உள்ளது.


இந்நிலையில்தான் இதைக் கண்டி பிடித்தே தீருவது என்ற முடிவில் 


களத்தில் குதித்தனர் உலக  விஞ்ஞானிகள். பிரான்ஸ்--சுவிஸ்  எல்லையில் 


ஜெனீவா அருகில் ஐரோப்பிய  அணு ஆராய்ச்சிக்  கழகம் ( CERN ) அமைத்த 


மாபெரும் வட்டச் சுரங்கத்தில் இந்தச் சோதனை நடந்து வருகின்றது.


சோதனை என்றால் நாம் சினிமாக்களில் பார்ப்பது மாதிரி ஒரு டெஸ்ட் 


ட்யூப்பில் 2, 3 கலர்- கலர் திரவங்களைக் கலந்து விட்டு அதை வேக வைத்து


வடிகட்டி ரசம் தயார் செய்வது மாதிரியான சமாச்சாரமல்ல இது..




பூமிக்கு அடியில் சுமார் 27 கி.மீ. வட்டப் பாதக்குள்( LARGE HADRON COLLIDER)


புரோட்டான்களையும் நியுட்ரான்களையும் பயங்கரமாக மோதவிட்டு  


அலற வைக்கும் அடாவடியான விஷயம் இது.




1800 சூப்பர் கண்டக்டிங் காந்தங்களின் உதவியோடு வினாடிக்கு 600 


மில்லியன் முறை புரோட்டான் நியூட்ரான் கதிர்கள் எதிரெதிர்த் திசையில்


நேருக்கு நேர் மோதி அவை குவார்க், பெர்மியான், குளுயான்ஸ்,


 போட்டான், மின்காந்த கத்ர் வீச்சு வெப்பம் என சிதறின..


கூடவே புரோட்டான்களுக்குள் இருந்த ஹிக்ஸ் போசானும் எட்டிப்


பார்த்ததாகச் சொல்கிறார்கள். அதைத்தான் வரும் புதன்கிழமை  


விஞ்ஞானிகள்  சொல்லப்  போகிறார்களாம்.




2008 ஆம் ஆண்டு செப்டம்பரிலேயே இந்த சோதனைகளுக்கான 


ஆரம்பக்கட்டப் பணிகள் தொடங்கி விட்டன. விஞ்ஞானிகள் 2 


குழுக்களாகப் பிரிந்து இந்தச் சோதனையை நடத்தினர்.




ஒரு குழுவின் அட்லஸ் ( a tomidal LHC Apparatus ) என்று பெயர்.. இன்னொரு 


குழுவுக்கு சி.எம்.எஸ்  ( COMPACT Muon Solenoid ) என்று பெயர். ஒரு 


குழுவிற்குக் கிடைக்கும் ரிசல்டை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளவே


இந்த சோதனைகளை நடத்தினர்.




2008ஆம் ஆண்டிலேயே ஆரம்பிக்கப்பட்ட வேலைகள் தொட.ங்கினாலும் 


உண்மையான சோதனைகள் ஆரம்பித்தது 2010ம் ஆண்டு மார்ச் 


இறுதியில்தான். ஆனால், சோதனைகள் நடக்க ஆரம்பித்த உடனேயே 


ஆராய்ச்சிகளுக்கும் சோதனை வந்து விட்டன.






ஆராய்ச்சிகள் நடக்கும் சுரங்கத்தில் குளிர்விப்பான்கள் செயல்படுவது 


பாதிக்கப்படுவதால், அதை சரி செய்து சோதனைகளை ஆரம்பிக்க மேலும் 


ஓராண்டு தாமதமாகிவிட்டது . குளிர்விப்பானை ரிப்பேர் செய்ய ஒரு 


வருடமா என்று கேட்கலாம்..




விபிசியின் உள் வெப்பநிலை -குசி 2713 ஹீலியம் வாயு உதவியோடு 


கிரையோஜெனிக் சிஸ்டத்தை பயன்படுத்தி இந்த குளிர்ச்சி 


ஏற்படுத்தப்பட்டது.




காரணம் புரோட்டன்கள் மோதும்போது சூரியனின் வெப்பத்தைவிட 100000


மடங்கு வெப்பம் உருவாகும். அதைக் குளிர்க்கவே இத்துணை ஜாக்கிரதை.


இவ்வளவு டெக்னிக்கலான விஷத்தில் ரிப்பேர் வந்தால் சரி செய்ய ஒரு


வருடம் ஆகாதா?




எப்படியோ இந்த ஆராய்ச்சி மூலமாக ஹிக்ஸ் போசானை விஞ்ஞானிகள் 


பார்த்துவிட்டார்கள் என்பதுதான்  இப்போதைய லேட்டஸ்ட் அறிவியல் 


கிசுகிசு.




நன்றிக்குரியோர் :-ஜனசக்தி நாளிதழ் 04-07-2012










0 comments:

Post a Comment

Kindly post a comment.