Sunday, July 1, 2012

Kankesanthurai துறைக்கு யாழ் தேவி எக்ஸ்பிரஸ் 2013 முதல்!




கொழும்பிலிருந்து  யாழ்ப்பாணம்  Kankesanthurai   


துறைக்குச் செல்லும் ரெயிலின் பெயர் யாழ் தேவி 


எக்ஸ்பிரஸ். தற்பொழுது இந்த வண்டி 


கொழும்பிலிருந்து 



Omanthai  வரையில் Vavuniya  வழியாகச்  


செல்கின்றது.  வவுனியாவிலிருந்து 


159 கிலோமீட்டர் உள்ளது  Kankesanthurai செல்லும் 


பாதையில் 16 ரெயில் நிலையங்களையும்  12 


துணை ரெயில் நிலயங்களையும்,  85 


பாலங்களையும் யாழ் தேவி எக்ஸ்பிரஸ் கடந்து 


செல்லும்.



இந்தியா 800  டாலர் தொகையை  இதுபோன்ற  வட 


பகுதி ரெயில்வே திட்டங்களுக்கு


சகாயமாக வழங்கிட உறுதியளித்திருக்கின்றது.


இலங்கையின் போக்குவரத்துத் துறை அமைச்சர்  


Kumara Welagama  இந்தத் தகவலை 


வெளியிட்டுள்ளார்.



Y


0 comments:

Post a Comment

Kindly post a comment.