Thursday, July 5, 2012

FACE BOOK நிர்வாகத்தில் முதற் பெண்மணி 1 சான்பிரான்ஸிஸ்கோவில் !


ஆணுக்குப் பெண்

சளைத்தவர்கள்

அல்ல என்பதை

FACEBOOK

துறையிலும்

நிரூபித்திருக்கின்றார்

ஓர் பெண்மணி!

படத்தைக்

காட்டினால் மட்டும் போதுமா? எங்கே? யார்

என்பதைச் சொல்ல

வேண்டாமா ?; 

ஃFACE BOOK  என்பதற்கு முகநூல் என்று தமிழ்ப் படுத்தி வருகின்றனர்

. எல்லாவற்றிற்குமே தூய தமிழ்ச் சொல்லைத் தேடிக் கொண்டிருந்தால் தமிழ் 

முழு வளர்ச்சி பெற்றிட மாமங்கம் ஆகும்.அனைவரது இதயத்திலும் வாழு,ம்

டாக்டர் மு.வரதராசனார் மக்களிடம் எளிதாகப் புரிந்து கொள்ளும்படி 

வழக்கத்தில் உள்ள சொற்களுக்குப் புதிய வார்த்தைகளைக் கண்டு பிடிக்க 

வேண்டிய அவசியம் இல்ல்லை அப்படியே பயன்படுத்தலாம் என்று கூறிச் 

சென்றார். அப்பொழுதுதான் தமிழ் வளர்ச்சி அபரிதமாக இருக்கும் என்று 

வழிகாட்டிச் சென்றுள்ளார்

.கணினியில் எந்தத் தமிழை  மென் பொருளை  எல்லோரும்

பயன்படுத்துவது என்பதைப் பற்றீயே இன்னும் நம்மால் ஒரு முடிவிற்கு வர 

இயலவில்லை. 



விற்பனைக்கு என்று ஆரம்பித்த அழகி மென்பொருள் 

இலவசமாகி விட்டது காருண்யம் நிறைந்த அழகி விஷு அவர்களால். அவரது 

ஆய்வு  இன்னும் தொடர்கின்றது. என். எச். எம். என்ற மென் பொருளும் இன்று



இலவசமாக்கப்பட்டு கணினியில் உலகில் சுற்றுலா வருகின்றது. 

ஆரம்பத்த்தில்  வெளிவந்த அமுதம் விலைக்குத்தான்  தரப்படுகின்றது

 "COO SANDBERG FIRS.T WOMEN FB BOARD"  என்ற்  தலைப்பிட்ட தகவல் 

அனைத்து ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாக வருகின்றது.

அதற்கான விளக்கம்,



கடந்த திங்கள் முதல் , CHIEF OPERATING OFFICER , ஏன்ற பதவிக்குச் 

சொந்தக்காரர், SHERYL SANDBERA என்என்ற பெண்மணி ஆவார்..அவரை

நேரில்  பார்த்திட  வேண்டுமாயின்  சான்பிரான்ஸிஸ்கோ செல்ல வேண்டும்!


0 comments:

Post a Comment

Kindly post a comment.