Saturday, April 14, 2012

ஆஸ்திரேலியாவில் நான்கு மழலையர் பள்ளிகள் !

தமிழகம் சிறப்பித்த ஈழத் தமிழ்ப்பெண்,

தமிழகத்தின் முலை முடுக்கெங்கும், குமுதம் ஆனந்தவிகடன் இதழ்கள் செய்தி இதழ்க் கடைகளில் தொங்குவது போல வளர்தொழில் இதழும் விற்பனைக்காகத் தொங்கும்.

இந்த மாதம் தமிழகமெங்கும் தொங்கும் அட்டைகளில் திருமதி பாலேந்திரா உள்ளார், உள்ளே இரு பக்கங்கள் அவரின் தொழில்முனைவுப் பணிகள் பற்றியும் அவர் பெற்ற ஆத்திரேலிய விருதுகள் பற்றியும்.

இணைப்பில் அட்டையும் பக்கங்களும்.

வளர்தொழிலுக்கு ஏறத்தாழ ஒரு இலட்சம் வாசகர்கள், அவர்களுள் பெருமளவினர் தொழில் அதிபர்கள்.
பார்க்க, பகிர்க
நன்றி

( இதில் குறை என்ன இருக்கிறது, ஐயா , புரியவில்லையே ? )


--
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
Maravanpulavu K. Sachithananthan

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minTamil@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
3 attachments — Download all attachments   View all images   Share all images  




0 comments:

Post a Comment

Kindly post a comment.