Sunday, April 22, 2012

மனித வாழ்விற்கு கணிதம் கூறும் பத்துக் கட்டளைகள்- a.kuru

மனித வாழ்விற்குக் கணிதம் கூறும் பத்துக் கட்டளைகள்






அ.குரு 

at நிலாக்கால நினைவுகள் - 

1 minute ago

1. நல்லவைகளைக் கூட்டிக்கொள்ளுங்கள் ( கூட்டல் ) 

2. தீயவைகளைக்  கழித்துக் கொள்ளுங்கள் ( கழித்தல் ) 

3. அறிவைப் பெருக்கிக் கொள்ளுங்கள்  ( பெருக்கல் ) 

4. நேரத்தை வகுத்துக்கொள்ளுங்கள் ( வகுத்தல் )

 5. இன்பங்களையும் துன்பங்களையும் சமமாகக் கருதுங்கள்  ( சமம் ) 

 6. செலவைக்  குறைத்து வரவைப் பெருக்குங்கள் ( லெஸ்தன் )

 7. அன்பைப் பெருக்கி ஆணவத்தைக்  குறையுங்கள் ( கிரேட்டர்தன் ) 

8. வாழ்க்கைக்கு  முடிவுண்டு  எனவே முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவுங்கள் ( அடைப்புக்குறி )

 9. கடுமையான உழைப்பினால் வளர்பிறைபோல வளருங்கள் (சம்மேஷன்) 

10. பிறரை மட்டுமே நம்பி வாழும் வாழ்வு நிலையற்றது ( பிளஸ்  அல்லது மைனஸ் ) 

பத்துக் கட்டளைகளைப் பைபிள் மட்டும்தான்  சொல்ல வேண்டுமா என்ன?

நிலாச்சாரலும் கூறுகின்றது அருள் மூலமாக!  மன நிறைவோடு  வாழ இவையும் துணைநிற்கும் மெய்யாகாப் பின்பற்றினால்!


நன்றி சொல்வோம் அருளுக்கும் நிலாச்சாரலுக்கும்!

0 comments:

Post a Comment

Kindly post a comment.