Sunday, February 12, 2012

திமிங்கலத்தின் விலை 1.7 மில்லியன் பாகிஸ்தானிய ரூபாய்.18,758 டாலர்






பாகிஸ்தானில் உள்ளது கராச்சி துறைமுகம் அங்குள்ள மீனவர்களுக்கு அடித்தது யோகம், சென்ற பிப்ரவரி ஏழாம் நாள்,2012 -ல் கிடைத்ததுசெத்துப்போன ராட்சதத் திமிங்கலம்-சுறா மீன், அதன் நீளம் நாற்பது அடி, எடையோ ஆறு முதல் ஏழு டன் . பாகிஸ்தான் மீடியாக்களுக்கு இதுதான் தற்போதையச் சிறப்புச் செய்தி।

பாகிஸ்தானிலும் பணத்திற்குப் பெயர் ரூபாய்தான்। பாகிஸ்தான் ரூபாயில் 1.7 மில்லியன் ரூபாய்க்கு மேற்படித் திமிங்கலம் விறபனையாகி உள்ளது। இந்திய ரூபாய் அய்ம்பத்துநான்கு கொடுத்தால் பாகிஸ்தான் ரூபாய் நூற்றினை வாங்கிவிடலாம்। பாகிஸ்தானோடு ஒப்பிடும் பொழுது இந்திய ரூபாயின் மதிப்பு அதிகம்।

உலகநாடுகள் எல்லாம் டாலரை அடிப்படையாக வைத்தே வணிகத்தை நடத்துகின்றன। ஒரு டால்ரின் மதிப்பு இந்திய ரூபாயில் ஐம்பதுதான்। கூட்டாகச் செயல்படும் ஐரோப்பிய நாடுகள் ப்ழக்கத்தில் விட்டுள்ள யூரோவின் மதிப்பு 60முதல் அறுபந்திந்துவரை ஏறி இறங்கும்।

இங்கிலாந்து இன்னும் யூரோவிற்குள் வரவில்லை। தனியாக பழஇய பவுண்டையே பின்பற்றுகின்றது। ஒரு பவுண்ட் 25 முதல் முப்பது ரூபாய் வரை ஏறி இறங்கும்। உலகிலேயே குவைத் தினார்தான் இந்திய மதிப்பில் அதிகம்। ஒரு தினார் வாங்கிட 150 முதல் 180 வரை கொடுக்க வேண்டும்.

உலகம் முழுவதும் டாலரை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுவதால் திமிங்கலத்தின் விலையும் பாகிஸ்தான் மதிப்பைச் சொல்லிவிட்டு, அமெரிக்க மதிப்பில்18,758 டாலர் என்றும் கூறப்பட்டுள்ளது। ஒருடாலரின் மதிப்பு ரூபாய் ஐம்பதுதான்.

ஆசிய நாடுகள் அனைத்தும் ஒரே நாணயத்தைப் பின்பற்றும் காலமும் வரும் அதற்கு முன்னர் சார்க் நாடுகள் மட்டுமேனும் இதனைச் செய்ய வேண்டும்।

தினமொரு புதிய இணயதளம் குறித்த தகவலையும், தேசத் தலைவரையும், ஒரு நல்ல புத்தகத்தையும், சில ஆங்கில வார்த்தைகளுக்கான தமிழ்ச் சொற்களையும், ஒரு சுய சிந்தனைக் கருத்தையும் தமிழில் சுயசிந்தனைக் கருத்தினையும் தனது



மூலம் தமிழில் தந்து வருகின்றார் அவர் எனது வலைப்பூவினைப் புதிய முறையில் வடிவமைத்துத் தந்துள்ளார்।வடிவமைத்துத்தந்துள்ள classic , Flipcard Magazine Mosaic Sidebar Snapshot तिमेस्लिदे என்று ஒரே செய்தியை ஏழு விதமாகப் பார்த்திட இயலும்। ( ஒவ்வொன்றின்மீதும் சொடுக்கினால் இதனால்தான் எனது டிவிட்டரின் பெயரையும் வின்மணிராம் என்று வைத்துள்ளேன்।அதில் படங்களும் இருந்தால் நன்றாக இருக்கும் தோன்றியது। எனவேதான் இந்தப் படங்கள் ஐந்தையும் இணைத்துவிட்டேன்।

பாக்। மீடியாகள் உதவின।அனிமல் பிஸினஸ் சொஸட்டியிலும் தகவல் கிடைத்தது। பாக் ரிப்போர்டர் AKHTAR அவர்களுக்கும் யாகூவிற்கும் நன்றி சொல்ல வேண்டும்।

WINMANI யை ஒரு முறை பாருங்கள்। தினமும் பார்க்காமல்। விட மாட்டீர்கள் । மற்றவர்களை விடக் கட்டணமும் மிகக் குறைவு। தொண்டுள்ளமும் படைத்த கணிப்பொறி வல்லுநர்। தொண்டு அமைப்புக்களை அவர் அணுகும் கண்ணோட்டமே தனியானது।

எனது வலைப்பூவின் வடிவமைப்போல் வேறு எதுவுமே இல்லை என்று நண்பர்கள் கூறுகின்றனர்। எல்லாப் புகழும் வின்மணிக்கே.

0 comments:

Post a Comment

Kindly post a comment.