Tuesday, January 3, 2012

சென்னை நூலகங்கள்

அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகங்கள்

அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் முழுக்கட்டமைப்பில் கி.பி.1869ல் தொடங்கப்பட்டது. 1870ல் சென்னை மாநிலக் கல்லூரியில் ஒரே தொகுப்பாக வைக்கப்பட்டது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட சுவடிகள் முதலில் கல்கத்தா, இலண்டன் பிறகு சென்னைக் கல்லூரி நூலகம் , செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, எழும்பூரிலுள்ள் அருங்க்காட்சியகம் என்று அடிக்கடி இடம் மாற்றப்பட்டு இறுதியாக 1939 ஜனவரியில் சென்னைப் பல்கலைக் கழக நூலக்க் கட்டிடத்தின் மேற்குப் பகுதியில் உள்ள முதல் மாடிக்கு மாற்றப்பட்டு அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகமாக உருவாக்கப்பட்டது.

இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அடையாறு நூலகம்.

அடையாறு நூலகம் மற்றும் ஆய்வு நிறுவனம்
தி தியோபிகல் சொட்சட்டி பன்னாட்டுத் தலமையகம்
அடையாறு, சென்னை-600 020
மின்னஞ்சல்: adyarlibrary@vsnl.net
தொலைபேசி 044 24913528

நூலகநேரம் காகை 9.00-5.00 மணி வரை
விடுமுறை நாட்கள் திங்க்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள்

\கன்னிமாரா பொதுநூலகம்
19ஆம் நூற்றாண்டின் இறுதியில் உருவாக்கப்பட்டது.
கன்னிமாராநூலகம் 60, பாந்தியன் சாலை
எழும்பூர், சென்னை- 600 008

நூலக நேரம் காலை9.00- 7.30 வரை
ஞ்ர்யிறு காலை 9.30- 6.00 வரை

கல்வி நிறுவனங்க்களும் மடங்க்களுக்குமான நூலகம்.
ஸ்ரீ இராம கிருஷ்ண நூற்றாண்டு நூலகம்
ஸ்ரீ இராமகிருஷ்ண மடம்
31, ஸ்ரீ இராமகிருஷ்ண மடம் சாலை
மயிலாப்பூர், சென்னை 600 004.
தொலைங்கல் 24934589
மின்னஞ்சல் srkmath @ vsnl.com

நூலக நேரம் காலை9.00-12, 03-6.00 மணிவரை
விடுமுறைநாள் புதன் கிழமை

டாக்டர் உ.வே.சா.நூலகம்

22-03-1957 அன்று ருக்குமணி தேவி 11 உறுப்பினர்களைக் கொண்ட டிரஸ்ட் மூலம் பதிவு செய்தார்.17-01-1964 முதல் பொதுக்குழுவை நிறுவினார்.05-071943 முதல் 07-05-1962 வரை 20 ஆண்டுக்காலம் அடையாறு பிரம்மஞர்ன சபையில் இயங்கியது. திருவான்மியூர் கலாஷேத்திரரிலும், ருக்குமிணிவிகார் இல்லத்திலும் இயங்க்கியது. பின்னர் டெல்லியில் இயங்கியது. 65 ஆண்டுகள் பழமை வாய்ந்த நூலகம் இது.

மறைமலை அடிகள் நூலகம்

மறைமடிகள் நூலகம்-கன்னிமாரா நூலகம் 3வது மாடி.
60 பாந்தியன் சாலை
எழும்பூர், சென்னை, 600 008.
நூலகநேரம் காலை 9.30-05 மணி வரை
விடுமுறைநாட்கள் திங்க்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள்

தமிழ்நாடு அரசு-தொல் தொல்பொருள் ஆய்வுத் துறை நூலகம்.
முகவர்: அரசு-தொல்பொருள் ஆய்வுத் துறை நூலகம்
தமிழ் வளர்ச்சி வளாகம்
ஆல்சு சாலை, எழும்பூர், சென்னை, 600 008.

நூலக நேரம்: காலை 10.00- 5.00 மணி வரை
விடுமுறை நாட்கள்: சனி, ஞ்ர்யிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள்.

தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலகம்

1960 மார்ச் 17ல் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்களால் சென்னை அண்ணா சாலையில் அடிக்கல் நாட்டப்பட்டது. 1965 நவம்பர் எம்.பக்தவத்சலம் அவர்களால் துவங்கி வைக்கப்பட்டது. வட்டார நூலகங்க்கள் 5, கிளை நூலகங்க்கள் 135, மற்றும் பகுதி நேர நூலகங்க்கள் 15 செயல் படுகின்றன.

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்

தமிழியல் ஆய்வுகளுக்கும் பயன்படுத்தும் ஆய்வு நிறுவனமாக இயங்குகின்றது. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்,
மூன்றாவது குறுக்குத் தெரு, மையத் தொழில்நுட்ப வளாகம், தரமணி, சென்னை, 600 113.
மின்னஞ்ச்சல்mrl@dataone.in
இணையதள முகவரி:www.uchicago.edu
தொலைநகல் 914422542552

நூலக நேரம் காலை 9.30-5.00 மணி வரை
விடுமுறை நாட்கள் ஞ்ர்யிறு மற்றும் அரசு ம்விடுமுறை நாட்கள்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம்
இரண்டாம் முதன்மைச் சாலை
தரமணி, சென்னை, 600 113
தொலைபேசி 044-22542992, 22542781
காலை 10-5.00 மணி வரை
சனி, ஞர்யிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள்

பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மையம்

பூந்தமல்லி நெடுஞ்ச்சாலை
எழும்பூர், சென்னை- 600 008
காலை 9.30-6.00 மணி வரை
பெரியார் பிறந்த தினம், நிஉனைவு தினம், மற்றும் ஞர்யிறு
விடுமுறை தினங்கள்

பொதுவுடைமை இயக்கம் 1934-1942-1948-1950 இந்தியாவில் இரண்டு முறை தடை செய்யப்பட்டது. 1951க்குப் பிறகு சோவியத் நூல்களின் வருகை பொதுவுடைமைச் சிந்தனைகளைப் பரவலாக்கியது. ச.சீ.கண்ணன் தன்னார்வத்தில் துவங்கி கார்ல் மார்க்ஸ் நூலகமாக உருப்பெற்றது.

கார்ல்மார்க்ஸ் நூலகம், சி.ஐ.டி.நகர்,சென்னை, 600 035.

பேராசிரியர் ஆய்வக நூல் நிலையம்

1987-முதல் பேராசிரியர் க.அன்பழகன் பெயரில் இயங்குகின்றது.
அண்ணா அறிவாலயம், அண்ணா சாலை,
தேனாம் பேட்டை, சென்னை-600 018

காலை 10-06 மணி வரை
அரசு விடுமுறை நாட்கள்.

க.திருநாவுக்கரசு நூலகம்
திராவிட, பொதுவுடைமை இயக்கங்க்களச் சார்ந்து இயங்குகின்றது.

க.திருநாவுக்கரசு.1-அன்னை நாகம்மை தெரு,
மந்தைவெளி பேருந்து நிலையம் அருகில்.
சென்னை-600 028
தொலைபேசி: 044- 24934574

சிங்க்காரவேலர் நினைவு நூலகம்

இநியக் கம்யூனிஸ்ட் கட்சி வளாகம்
செவாலியே ஷிவாஜிகணேசன் சாலை
தி.நகர். சென்னை- 600 017

காலை10-5-00 மணி வரை
ஞ்ர்யிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள்

தமிழ் நூலகப் பண்பாட்டின் தந்தை
எஸ்.அர்.ரங்கநாதன்
அவர்களுக்குக் காணிக்கை.

உதவி:-சென்னை நூலகங்க்கள், தொகுப்பு: தே.சிவகணேஷ், ஜ.சிவகுமார்
ஆய்வாளர்கள், தமிழ் இலக்கியத்துறை, சென்னைப் பல்களக்கழகம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞ்ர்கள் சங்கம்
தென்சென்னை மாவட்டக் குழுவுடன்
இணந்து
பாரதி புத்தகலாயம்
www.thamizbooks.com
e mail: thamizbooks@gmail.com
044-24332424, 2433 29242 comments:

  1. நல்ல அருமையான, பயனுள்ள தொகுப்பு. எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete

Kindly post a comment.