Saturday, January 14, 2012

இந்தியாவில் கூகுள், பேஸ்புக்குகுத் தடை வருமா?

Government open to action against Facebook, Google

இன்று மத்திய அரசு தனது நிலையைத் தெரிவிக்கிம்றது. கூகுள் மற்றும் பேஸ்புக் உள்ளிட்டவற்றில் இருக்கும் ஆபாசமான கருத்துக்களை நீக்கும் விவ்காரத்தில்மத்திய அரசு இன்று டெல்லி மெட்ரோ பாலிடன் நீதிமன்றத்தில்
தனது விளக்க உள்ளது.

கூகுள் மற்ரும் பேஸ்புக்கில் ஆபாசமானவைகள் போஸ்ட் செய்யப்பட்டு வருகின்றன. இதை எதிர்த்து வினய்ராய் என்ற பத்திரிக்கையாளர் போஓலீஸில் புகார் கொடுத்தார்.

இயேசு கிறிஸ்து முகம்மது நபி மற்றும் பல்வேறு இந்து கடவுள்களின் ஆபாச சித்திரங்க்கள் கூகுள் மற்றும் பேஸ்புக்கில் வெளியிடப்படுவதாக அவர் தனது புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இது விஷயமாக 21 இணைய தளங்க்கள் மீது குற்றஞ்ச்சாட்டியிருந்தார்.

இத எதிர்த்து கூகுள், பேஸ்புக் ஆகிய நிறுவனங்க்கள் டெல்லி உயர் நீதி மன்றத்தை அணுகின. பல லட்சம் பேர் கூகுள் மற்ரும் பேஸ்புக் சமூக வலைத் தளங்க்களைப் பயன் படுத்துகின்றனர். அவர்களில் சிலர் ஆபாச செய்திகளைப் போட்டு விடுகின்றனர், அவற்றைத் தனித் தனியாக கண்காணித்து நீக்க முடியாது.

அது சாத்தியமும் இல்லை. புகர்ர் எதியாவது குறிப்பிட்டுக் கூறினால் நடவடிக்கை எடுக்க முயற்சிக்கப்படும். ஆபாசமான கருத்துக்கள் சமூக வலத் தளங்க்களில் தொடருமானால், சீனாவைப் போன்று இந்தியாவிலும் கூகுள் மற்ரும் பேஸ்புக் மூடப்படும் என்று எச்சரித்தார்.

மார்ச் 13 தேதி 21 பிரதிநிதிகளை நேரில் ஆஜராகுமாறு நீதிபதி சுரேஷ் குமார் ஆணயிட்டார்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.