Sunday, January 29, 2012

நானே வாழ்வு தரும் உணவு !



A girl receiving her First Communion A 1949 group photo of children at their first communion

ஞானஸ்தானம், புது நன்மை (FIRST HOLY COMMUNION) கத்தோலிக்க கிறிஸ்துவர்களிடையே வாழ்க்கையில் இரு முக்கியமான அம்சங்களாகத் திகழ்கின்றன.

இயேசுவின் உடல்- சதை இரண்டையும் அப்பமாகவும், இரத்தத்தை திராட்சை ரசமாகவும் மனிதர் சாப்பிடுவதாகக் கர்துகின்றனர். இதனையே இயேசு, நானே வாழ்வு தரும் உணவு என்று குறிப்பிடுகின்றார் இவ்வாறு அவரது உடல்,சதையினை அப்பமாகவும் ரத்தத்த ரசமாகவும் பருகுபவர்கள் மரித்தபின் மூன்றாம் நாள் உயிர்த்ழுவர் என்பது அவர்களது நம்பிக்கை..

0 comments:

Post a Comment

Kindly post a comment.