Monday, January 23, 2012

தெரிந்து கொள்ளலாமே!-தினமணி கொண்டாட்டம்

தெரிந்து கொள்ளலாமே!

First Published : 22 Jan 2012 12:00:00 AM IST


* காரல் மார்க்ஸ் "மூலதனம்' என்ற நூலை எழுத 1,586 நூல்களைப் படித்து தொகுத்து, புது தத்துவத்தைப் படைத்தார்.

* இலங்கையில் உள்ள தம்புல்லா குன்றில் இருக்கும் குகை ஒன்றில் 115 புத்தர் சிலைகள் உள்ளன.

* புத்தர் பிறந்தது, முக்தி நிலை அடைந்தது, இறந்தது என எல்லாமே நடந்தது பெüர்ணமியில்.

* லாவோஸ் என்ற நாடு, 1955-ம் ஆண்டு வெளியிட்ட தபால்தலைகளில் ராவணன் மற்றும் அனுமான் படங்கள் உள்ளன.

* பன்டி வளைகுடா-இது கனடா நாட்டில் உள்ளது. இந்த வளைகுடா கடலில் அலை 50 அடி உயரத்திற்கு எழும்பும்.

* புகழ்பெற்ற ஈபிள் டவரின் பிளானை வரைய 6,000 சதுர கெஜத்துணிகள் தேவைப்பட்டன.

0 comments:

Post a Comment

Kindly post a comment.