Monday, January 16, 2012

உலகின் மிகப் பெரிய குர்ஆன் புத்தகம்!



உலகின் மிகப் பெரிய குர்ஆன் புத்தகம்! (படங்கள் இணைப்பு)

http://puthiyaulakam.comஉலகின் மிகப் பெரிய குர்ஆன் ஆப்கானிஸ்தானில் உருவாக்கப்பட்டுள்ளது. 7 அடி நீளமும் 10 அடி அகலமும் கொண்டதாக இப்புனித நூல் உருவாக்கப்பட்டுள்ளது. 218 பக்கங்கள் கொண்ட இந்நூல் 30 வகையான எழுத்துவடிவங்களைக் கொண்டுள்ளது. இதை உருவாக்கவதற்கு சுமார் 5 வருடங்கள் தேவைப்பட்டுள்ளளன. மொஹமட் சபீர் யகோட்டி ஹுஸைனி கேத்ரி என்பவர் தலைமையிலான குழுவினர் இந்நூலை உருவாக்கியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் முக்கிய மதப்பிரமுகர்கள் முன்னிலையில் இந்நூல் நேற்று திறந்துவைக்கப்பட்டது.
-


-

0 comments:

Post a Comment

Kindly post a comment.