http://www.bbc.co.uk/news/world-௧௫௩௯௧௫௧௫
உலகம் தோன்றியதிலிருந்து பிறந்தவர்களுள் நீந்கள் எத்தனையாவது மனிதர், தற்போது வாழ்பவகளுக் எத்தனையாவது நபர், தாங்கள் வாழும் நாட்டின் அந்த நிமிட மக்கட் தொகை என்ன என்பதை அறிய மேற்கண்ட தளத்திற்குச் செல்க.

உலக மக்கள் தொகை நளை ஒட்டிதான் இந்த போட்டோ போட்டி. அக்டோப்ர் கடைசி நாள்தான் உலக மக்கள் தொகைநாள்.
இந்தியாவில் பெண் சிசுக்கொலைத் தடுப்பு, தொட்டிற் குழந்தைத் திட்டம், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் முயற்சி ஆகியவற்றால் பெண்களின் பிறப்பு விகிதம் ஓரளவிற்குப் பாதுகாக்கப் படுகின்றது. ஆயினும் ஆண்- பெண் பிறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது.
நம்நாட்டில் உத்தரப்பிரதேசத்தில் பெண் விகிதம் உயர்வாக உள்ளது. எனவே, அங்கு பிறக்கப்போகும் பெண் குழந்தைக்கு எழுநூறாவது கோடியாவது குழந்தை என்று சான்றிதழ் வழங்கிட பிளான் என்ற தொண்டு நிறுவனம் முடிவெடுத்தது. கொடுத்தும் விட்டது, குழந்தைக்கும், பெற்றோருக்கும் என்ன பயன் என்பதைத் தினச் செய்திகளில் படித்துத் தெரிந்து கொள்ள முடியவில்லை.
ஆனால். ஐக்கிய நாடுகள் நிறுவனம், அதிகார பூர்வமாக பிலிப்பன்ஸ் நாட்டின் தலைநகரில் மனிலாஸ் ஜோஸ் ஃபெபில்லா நினைவு மருத்துவ மனையில் கடந்த ஞாயிறன்று இரவு பிறந்துள்ள டேனிகாவையே எழுநூறு கோடியாவது குழந்தையாக அறிவித்துள்ளது.
செய்தியை புதிய தலை முறை தொலைக்காட்சி நேற்று இரவில் அறிவித்தும்விட்டது.
2050வது ஆண்டில் உலக ஜனத்தொகை900ம் கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐ.நா.வின் பொதுச் செயலர் மக்கள் தொகைப் பெருக்கம் நமக்கு வலிமை என்றும், இதன் மூலம் அனைவரும் நன்மை பெற்றிடவேண்டும் என்றும் அறிக்கை விட்டுள்ளார்.
ஞாயிறு மணிலாவில்: குழந்தை: டேனிகா மே காமாசே பெற்றோர்; காமிலி- புளோரண்டி கலூரா
திஙகள் லக்னோவில்: குழந்தை: நர்க்கீஸ் பெற்றோர்: வனிதா-அஜய்
இருவர் பிறப்பும் உலம் முழுவதும் பேசப் படுகின்றது. பல்வித நலனும் பாங்குறப்பெற்று நீடூழி வாழ்கவென்று நாமும் வாழ்த்திடுவோம்!

0 comments:
Post a Comment
Kindly post a comment.