Shreya Ghoshal, Hariharan, K S Chithra, and P Jayachandran. These four singers will sing for the movie அனைத்துலக ரீதியில் இந்த நான்கு பாடகர்களும் இந்தப் படத்தின் மூலம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளனர்.
Producer : Abhini சோகன் Director : Sohan ராய் Music Director : Ousephachan
கேரளத்தைச் சேர்ந்த கடற்படை மாலுமியாக இருந்து, திரப்பட இயக்குநராக மாறியுள்ள சோஹன் raaத்தில்! இப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் முல்லைப் பெரியாறு குறித்து எடுத்துள்ள டாம்ஸ் டாகுமெண்டரிக்கு ஹாலிவுட் விருதினையும் இவர் பெற்றுள்ளார்.
”டாம்999” ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற வியாழக்கிழமை ஆங்கிலத்தில் வெளியாகின்றது.
தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெள்ளிக் கிழமை இந்தியாவில் வெளியிடப்பட உள்ளது.
முல்லப் பெரியாறு குறித்து ஒரு நிமிடம் ஓடத்தக்க குறும்படமொன்றினை , டாம்999 திரையிடப்படும் இடங்களில் எல்லாம், அந்தப்படம் திரையிடும் முன்பாகத் திரையிட கேரள அரசு தீர்மானித்துள்ளது
கொசுறுத் தகவல்.
100ஆண்டுகள் தொன்மையான 4000அணைகள் உலகில் உள்ளன.
2020ஆம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 14000மாக அதிகரிக்கும்
என்று இந்தத் திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது.
வை.கோ. அறிக்கை
கேரள அரசுக்கு ஆதரவாக முல்லைப் பெரியாறு அணை பற்றி உருவாகியுள்ள அணை 999 படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: தென் தமிழகத்தின் எதிர்காலத்தை படுநாசம் செய்ய, முல்லை பெரியாறு அணையை எப்படியும் உடைத்து விடுவது என்று கேரள அரசு முடிவு எடுத்துவிட்டது.
கேரள சதிகாரச் சக்திகள் ஒரு ஆங்கிலத் திரைப்படத்தை தயாரித்துள்ளது. அந்த திரைப்படத்தை 25ம் தேதி இந்தியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் வெளியிட இருக்கின்றனர். டேம்999 என்ற இந்த படத்தை தமிழில்999 பெயரில் வெளியிடுகின்றனர்.
ஆங்கிலேயர் ஆட்சியில் 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அணை உடைந்து நொறுங்குவது போலவும் வெள்ளம் பாய்வது போலவும் அதில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பலர் பரிதாபமாக பலியாவது போல படத்தின் உச்சக்கட்ட காட்சியை அமைத்து உள்ளனர்.
இந்திய ஹாலிவுட் நடிகைகளை கொண்டு, மலையாளிகள் முதலீடு செய்து படத்தைத் தயாரித்துள்ளனர். இந்த படத்தைத் தமிழகத்தில் திரையிட, தமிழக அரசு அனுமதிக்க கூடாது. இவ்வாறு அறிக்கையில் வைகோ கூறியுள்ளார்.

0 comments:
Post a Comment
Kindly post a comment.