எதைச் செய்தாலும் அதற்கொரு மதிப்பீட்டை மனம் விரும்புவது உண்மைதான். அவ்வகையில் நம் பதிவுகளுக்குப் பொதுவாக ஒரு மதிப்பீட்டைத்தரும் இணையதளம் எதுவும் உள்ளதா என்று வின்மணியைக் கேட்டேன்.
தினந்தோறும் கணினித் தொழில் நுட்பங்களை அள்ளித் தரும் வள்ளல் அவர். பேரைச் சொன்னாலும் ஊரச் சொல்வதில்லை என்ற முடிவில் இருக்கின்றேன்.
ஆனால் அவர் மதுரைக்கும் குமரிக்கும் இடையில் வாழ்கின்றார். கணினியில் சகல கலா வல்லவன். சமூகச் சிந்தனையாளர். மனிதாபிமானி.

http://winmani.wordpress.com/2011/09/11/seo-page-explorer/
நம் தளம் சிறப்பாகச் செயல்படுகிறதா என்பதை Search Engine Optimization வழங்கும் மதிப்பை ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்வதற்கு உதவியாக ஒரு தளம் வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
ஆன்லைன் மூலம் நாம் பல தளங்களை பார்க்கிறோம் SEO -ல் நாங்கள் கெட்டிக்காரர்கள் என்று சொல்லும் அனைத்து தளங்களையும் நாம் ஆன்லைன் மூலம் SEO Explorer மூலம் சோதித்துப்பார்க்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
அடுத்து வரும் திரையில் நமக்கு Overview என்ற Tab-ல் நம் தளத்தின் ஸ்கோர் என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.Title and Meta மற்றும் Kewords என்னவெல்லாம் கொடுத்திருக்கிறோம் என்பதைப்பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
எந்தவிதமான பயனர் கணக்கும் தேவையில்லை.துல்லியமான SEO முடிவுகளை உடனுக்கூடன் தெரிந்து கொள்ளலாம். புதுமை விரும்பிகளுக்கும் SEO பயன்படுத்துபவர்களுக்கும் இத்தளம் பயனுள்ளதாகவும் இருக்கும்.
தங்கள் தளத்தின் SEO எப்படி மேம்படுத்தலாம் என்பதைப்பற்றியும் சிந்திக்கத் துவங்கியிருப்பார்கள்
முடிந்தால் உங்கள் மதிப்பெண்ணைச் சொல்லுங்கள்! வின்மணிக்கு மீண்டும் நன்றி!
மேற்படி இணையத்திற்குச் சென்று பார்த்தால் உண்மை விளங்கும்.
நம் தளம் சிறப்பாகச் செயல்படுகிறதா என்பதை Search Engine Optimization வழங்கும் மதிப்பை ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்வதற்கு உதவியாக ஒரு தளம் வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
ஆன்லைன் மூலம் நாம் பல தளங்களை பார்க்கிறோம் SEO -ல் நாங்கள் கெட்டிக்காரர்கள் என்று சொல்லும் அனைத்து தளங்களையும் நாம் ஆன்லைன் மூலம் SEO Explorer மூலம் சோதித்துப்பார்க்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.seopageexplorer.com
இத்தளத்திற்குச் சென்று Enter Url என்று கொடுத்திருக்கும் கட்டத்திற்குள் எந்த வலைப்பூவைச் சோதித்துப்பார்க்க வேண்டுமோ அதன் தள முகவரியை கொடுத்து Go என்ற பொத்தானை சொடுக்கினால் போதும்.அடுத்து வரும் திரையில் நமக்கு Overview என்ற Tab-ல் நம் தளத்தின் ஸ்கோர் என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.Title and Meta மற்றும் Kewords என்னவெல்லாம் கொடுத்திருக்கிறோம் என்பதைப்பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
எந்தவிதமான பயனர் கணக்கும் தேவையில்லை.துல்லியமான SEO முடிவுகளை உடனுக்கூடன் தெரிந்து கொள்ளலாம். புதுமை விரும்பிகளுக்கும் SEO பயன்படுத்துபவர்களுக்கும் இத்தளம் பயனுள்ளதாகவும் இருக்கும்.
தங்கள் தளத்தின் SEO எப்படி மேம்படுத்தலாம் என்பதைப்பற்றியும் சிந்திக்கத் துவங்கியிருப்பார்கள்
முடிந்தால் உங்கள் மதிப்பெண்ணைச் சொல்லுங்கள்! வின்மணிக்கு மீண்டும் நன்றி!
நன்றிங்க ............
ReplyDeleteHTML தொடர் 4 - இணைப்புகள் ( links ) பலவிதம்
ReplyDeleteஅனைத்தும் நண்பர் வின்மணிக்கே உரியது. அசல் சொந்தக்காரர் அவர்தான். நல்லனவற்றை மீள்பதிவு செய்கின்றேன். அவ்வளவுதான், என்வேலை. நன்றி.
ReplyDelete