First Published : 08 Oct 2011 10:03:04 AM IST
Last Updated : 08 Oct 2011 10:04:56 AM IST
முழுமையான செய்திகள் - பேப்பர் வடிவில் படிக்கஅவசர கோலத்தில் வாழ்க்கையைச் செலவிடும் மனிதர்கள். அருகில் காணக் கிடைக்கும் அல்லது நாள்தோறும் காணும் நல்ல நிகழ்வுகளைக்கூட கண்டு தெரிந்துகொள்ளாமல் போய்விடுவதுண்டு. அபடிப்பட்ட ஒன்றுதான், தினமணி பழைய முக்கியச் செய்திகளை அன்று பிரசுரமானவாறே அப்படியே தந்து வருகின்றது, கணினியில்.
நாஜிப்படைகளை ருஷ்யா தோற்கடித்திருக்காவிட்டால் உலக வரலாறே திசை மாறியிருக்கும். அக்டோபர் எட்டு1941 தினமணி நாளிதழின் முகப்பினை அப்படியே கண்டு படிக்கலாம். நன்றி:-தினமணி
0 comments:
Post a Comment
Kindly post a comment.