Sunday, September 18, 2011

டென்மார்க்கில் முதல்பெண் பிரதமர் மற்றும் இடதுசாரி முதல் பிரதமர்!!



டென்மார்க்கில் இடது சாரிக் கூட்டணி ஆட்சியமைக்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளது. மொத்தமுள்ள 179தொகுதிகளில் 89தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்தக் கூட்டணியின் தலைவரும், சமூக ஜனநாயாகத் தலைவருமானHelle Thorning-Schmidt,
பிரதமாகின்றார். டென்மார்க்கின் முதல் பெண் பிரதமர் என்பதுதான் சிறப்பம்சம்.

டென்மார்க்கில் கடந்த பத்து ஆண்டுகளாக இக்கூட்டணி எதிர் வரிசையில் இருந்துவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் ஆளும் கட்சி 86தொகுதிகளை மட்டுமே பெற்று ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பினை இழந்தது.
வழக்கம்போல் வெற்றிபற்றவருக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு, மவுனம் காக்கின்றார், மூன்று இடங்களில் வெற்றிவாய்ப்பை இழந்த முன்னாள் பிரதமர், லார்ஸ் லோயெக்கே ராஸ்முசென், டென்மார்க்கில்!
When Heller Toning - Schmidt in 2005, when the President of the Danish Social Democratic Party, opponents argue that she is a politically 'innocent girl' since childhood family was superior, Schmidt and obsession with custom dress advanced luxury, so the body straight blonde get a 'Gucci Heller,' the nickname(http://www.f-paper.com/).

0 comments:

Post a Comment

Kindly post a comment.