6 நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர், அங்கிருந்து ஃபிராங்பர்ட் வழியாக இந்தியா திரும்பும் வழியில், விமானத்தில் தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
2004-ம் ஆண்டு நியூயார்க் நகரிலிருந்த ஜெனீவா திரும்பும் வழியில் தனது பிறந்த நாளை விமானத்தில் கொண்டாடினார். அப்போது எனது உண்மையான பிறந்த நாள் எப்போது என்று தெரியாது.
செப்டம்பர் 26-ம் தேதி என்பது எனது பெற்றோர் என்னை பள்ளியில் சேர்த்தபோது பதிவு செய்தது என்று அவர் தெரிவித்தார்.அதற்கு பின்பு நான்கு ஆண்டுகள் கழித்து வாஷிங்டனிலும், அதற்கு அடுத்த ஆண்டு அமெரிக்காவிலிருந்து ஜெனீவா திரும்பும் வழியில் விமானத்திலும் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
மன்மோகன் சிங், தற்போது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் 1932-ம் ஆண்டு சர்தார் குருமுக் சிங் மற்றும் அம்ரித் கெüர் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.
நன்றி:-தினமணி.
0 comments:
Post a Comment
Kindly post a comment.