நமஸ்கார், அன்னபூர்ணா, காந்தி, சாம்ராட், மகாராஜா, இந்திய தந்தூரி போன்றவை மோட்டல்களாகப் பயன்படுத்தப் படுகின்றன. நீண்டதூரப் பயணங்களில் இடையில் உள்ளவையே மோட்டல்கள் என்று அழைக்கப்படுவது நமக்குத் தெரியும். இங்கே நொறுக்குத் தீனி வகைகளும் உண்டு. வாடிக்கையாளர் உபயோகத்திற்காக அவ்ற்றின் ருசிகுறித்து ஆங்கிலக் குறிப்பேடுகளும் உண்டு.
சமோசா விலை ரூபாய்185/- குலோப்ஜாமூன் ஒன்றுரூ305/-
நமஸ்கார், அன்னபூர்ணா, காந்தி, சாம்ராட், மகாராஜா, இந்திய தந்தூரி போன்றவை மோட்டல்களாகப் பயன்படுத்தப் படுகின்றன. நீண்டதூரப் பயணங்களில் இடையில் உள்ளவையே மோட்டல்கள் என்று அழைக்கப்படுவது நமக்குத் தெரியும். இங்கே நொறுக்குத் தீனி வகைகளும் உண்டு. வாடிக்கையாளர் உபயோகத்திற்காக அவ்ற்றின் ருசிகுறித்து ஆங்கிலக் குறிப்பேடுகளும் உண்டு.
0 comments:
Post a Comment
Kindly post a comment.