Saturday, August 27, 2011

நாவலாந்துறையில் சிங்கள இராணுவத்தினரின் கொடுஞ்செயல்கள்

மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பதுபோல் உள்ளது ஈழத்துச் சொந்தங்கள் படும்பாடு. என்று தீரும் அவர்களது அல்லல் என்பதற்குப் பதிலே இல்லை.

கடந்த22தேதி நாவலாந்துறையில் நள்ளிரவில் பொதுமக்களிக்கும் இராணுவத்துக்கும் பெரும் போராட்டமே நடந்திருக்கின்றது. மக்கள் நிவாணமாக்கித் தொல்லைப் படுத்தப் பட்டுள்ளனர். துப்பாக்கிப்பிடி, வயர்கள், இருப்பு, தடிகள், சப்பாத்துக்கள் இவற்றால் தாக்கப்பட்டுள்ளனர்.

102பேரின் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.22பேருக்குக் கடுமையான எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன. போதனா வைத்திய சாலையில் உள்ள வைத்தியர்கள் இதனை உறுதிப் படுத்துகின்றனர்.

இது உனக்கு எப்படித் தெரியும் என்ற வினாவிற்கு, பாரிஸ்தமிழ்.கொம் என்பதுதான் ஒரே பதில்.

எல்லோரும் எல்லாவற்றயும் பர்ப்பதில்லை-படிப்பதில்லை என்பதால்தான் இந்த மீள் பதிவு. அவர்களது முகவரி பின்வருமாறு:

http://www.paristamil.com/tamilnews/news_detail.php?id=1324

0 comments:

Post a Comment

Kindly post a comment.