http://www.paristamil.com/
COULOMMIERSஎன்னுமிடத்திலிருந்து பாரிசுக்கு காலை எட்டு மணிக்குத் தொடருந்தில் தனியாகப் பயணித்துக் கொண்டிருக்கின்றார் ஒரு நான்கு மாதக் கர்ப்பிணிப் பெண். வேறு எவருமே பயணிக்கவில்லை. சூழலைச் சாதகமாக்கிக் கத்தி முனையில் பதினெட்டு வயது வாலிபன் வல்லுறவு கொள்கின்றான். தொடருந்தில் கிடைத்த ஆதாரங்களைக் கொண்டுSEINE-et-மொநீன்னுமிடத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டு விடுகின்றான். முழுத் தகவல்களுக்கு :
http://www.paristamil.com/
ஊருவிட்டு ஊர் சென்றாலும், நாடுவிட்டு நாடு சென்றாலும் கேடு கெட்ட மனிதப் பதர்கள் இருக்கத்தான் செய்வார்கள் போலும்.
நன்றி:-பாரிஸ்தமிழ்.கொம்
0 comments:
Post a Comment
Kindly post a comment.