Wednesday, August 3, 2011

மத்திய அரசில் 60000ம் பேருக்கு வேலை வாய்ப்பு!

மத்திய ஊழியர் ந்லன், மக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியத் துறை இணை அமைச்சர் வி.நாராயணசாமி, அண்மையில் ஒரு ஆய்வை மேற்கொண்டார். எஸ்.சி. எஸ். டி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஓ.பி.சி. பிரிவுகளைச் சார்ந்த57947இடங்கள் காலியாக உள்ளதைக் கண்டறிந்தார்.

அனைத்து மத்திய அரசு அமைச்சகங்களும், துறைகளும் அடுத்த ஆண்டு மார்ச்சு மாதத்திற்குள் காலியாக உள்ள இடங்கள அனைத்திற்கும் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று ஆணை இட்டுள்ளார். ந்டவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாய்ப்புக்களைத் தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது உரியவர்களது கடமை. விழிப்புடன் வேலை வாய்ப்பு விளம்பரஙளைப் பார்த்துப் பயன்பெற்றிடவே இந்தப் பதிவு.

0 comments:

Post a Comment

Kindly post a comment.