Saturday, January 22, 2011

தென்னக விடுதலைப் போராட்டம் மற்றும் இளைஞர் மேம்பாட்டிற்கான செய்திகள்

1st Indian Youth Social Science Congress (18 - 19 Mar.2011)

(Abstract will not be accepted,

Only Full Length Papers)

Expression of Interest

Draft Framework for National Youth Policy 2010

National Conference on Current Trends & Strategies on Career Counselling

National Colloquium on Empowerment of Youth 10-11th Feb,20

Exclusive Websites for

Adolescents and Youth

http://rgniyd-ahdp.gov.in

http://youthportal.gov.in

http://rgniyd-career.gov.in


RGNIYD Launches M.A. Programme in Youth Work

Wanted

1. Guest Professors,

Readers and Lecturers

2. Faculty Heads, Training

Officer, Accounts Officer

and Stenographer on

Deputation/Regular basis

3. Production and Technical

Assistants in CRS on
contract பசிஸ்

சென்னை பூந்தமல்லியை அடுத்துள்ளது ஸ்ரீபெரும்புதூர். ராஜிவ் காந்தி மனிதவெடிகுண்டிற்குப் பலியான இடம். ஆங்கே, இராஜிவ் காந்தி தேசிய இளஞர் மேம்பாட்டு நிறுவனம் இயங்கி வருகின்றது. அங்கே சில நல்ல விஷயங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன். அவற்றையெல்லாம் முழுமையாக எழுதப் போவதில்லை. அவர்களுக்கான முகவரி .

Rajiv Gandhi National Institute of Youth Development
(An Autonomous Organisation of Ministry of Youth Affairs & Sports, GOI)
Sriperumbudur – 602 105, Tamil Nadu.
Phone : (091)044 - 27162741, 27162612 Fax : (091)044 - 27162705
E-Mail : info@rgniyd.gov.in Website : www.rgniyd.gov.இன்


(An அவர்கள் சில நூல்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

கேகேரளசுதந்திரப்போராட்ட வீரர்கள் பற்றியநூல் மலையாளத்தில் கிடைக்கின்றது. ஆந்திர சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றியநூல் தெலுங்கு மற்றும் ஆஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், தமிழக விடுதலை வீரர்கள் பற்றிய நூல் தமிழில் இஇல்லை. விபரங்கள் ஆங்கிலத்தில் கூட தொகுக்கப் பெறவில்லை. தெண்னாட்டில், தமிழகத்தில் ராஜீவ் உயிர் பறிபோன இடத்தில் அவர் நினவைப் பறைசாற்றிடத் துவக்கப்பட்ட தன்னாட்சி அமைப்பில், தமிழுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை என்றே கருதுகின்றேன். தமிழக எம்.எல்.ஏக்கள் -மற்றும் எம்.பிக்களின் கவனம் இந்தப் பக்கமும் திரும்ப வேண்டும். ஆங்குள்ள வசதிகள் தமிழக இளைஞர்களும் பயன்படுத்திட வேண்டிய நடவடிக்கைகள மேற்கொள்ள வேண்டும். எம்.எல்.ஏ. ஸ்டாலின் குணசேகரிடம் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.


என் கண்ணில் பட்ட இரண்டு தமிழ் நூல்கள்:- ௧.வாழ்க்கைத் தொழில் வழிகாட்டுநர் ஏடு, ௨. வாழ்க்கைத் திறங்களுக்கான பயிற்சிப் புத்தகம்


தென்னக விடுதப்போராட்டம் என்னும் தலைப்பில் ஓர் ஆங்கிலச் சிறுநூல் இலவசமாகக் கிடைக்கின்றது. ௩௩ பக்கங்கள் உள்ளன. அருமையான தயாரிப்பு.


ஆந்திரம், கர்நாடகம்,கேரளா, தமிழ்நாடு, அந்தமான் நிகோபர் தீவுகள், மற்றும் பூண்டிச் சேரி பகுதிகளைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட நிகழ்வுகள், வீரர்கள் குறித்த தகவல்கள் ரத்தினச் சுருக்கமாக உள்ளன.

முவிரிவாக கேரள, தெலுங்கு விடுதலை வீரர்கள் வரலாறு தெலுங்கிலும், மலையாளத்திலும் தொக்குக்கப்பட்டு வெளியிடபட்டுள்ளன. ஆனால், தமிழக வீரர் வரளாறு இல்லை. ஏன் இந்த பாரபட்சம்?

[பழ.நெடுமாறன், தியாகு, சீமான் போன்றோருக்கு இங்கே வேலை இருக்கின்றது.

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ,அட்டகாசமாய், ௧௨000-க்கும் மேற்பட்ட நூல்களைக்கொண்ட நூலகம் மற்றும் சகல வசதிகளக்கொண்ட வளாகத்தில் உள்ளது. ஆனால், ரோடிலிருந்து பார்க்கும்பொழுது தெரியுமளவிற்கு உரிய அறிவிப்புப் பலகைகள் இல்லை. ஓர் தேசிய வங்கியின் அடுகில் உள்ளது. ரஜீவ் காந்தி பொறியியல் கல்லூரிக்குச் செல்ல இறங்குமிடத்தில் மெயின் ரோட்டிலேயே அமைந்துள்ளது. அவசியம் ஒருமுறை சென்று வாருங்கள்.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள இராஜிவ் பொறியியற் கல்லூரியில் மட்டும்தான் தமிழ்நாட்டிலேயே பெட்ரோல் பற்றி முழுமையாகப் படித்தறியும் வாய்ப்புள்ளது என்பது ஓர் போனஸ் தகவல்!

0 comments:

Post a Comment

Kindly post a comment.