இயற்கைக்கு எதிராக மனிதர் செய்யும் குற்றத்தை இயற்கை மன்னிக்காது என்கிறது ஓர் ஆப்பிரிக்கப் பழமொழி!
வீட்டில் உண்டாகும் சமையலறைக் கழிவுகள் ௮0% மக்கும் குப்பைகள்தான். இவற்றைப் பணமாகவும், பயனுள்ள உரமாகவும் மாற்றிட வழிவகை சொல்லுகிறது, www.dailydump.org
இந்த ஜாலவித்தைக்கு நமக்குத் தேவை சுட்ட களி மண்ணால் ஆன மூன்றடுக்குப் பானை! ௯0 நாட்களில் மக்கும் குப்பைகள் மாறிவிடும் உரமாக.
இந்த மூன்றடுக்கு டெரக்கோட்டா பானைகள் கண்ணைக் கவரும் வண்ணம் அழகாக உள்ளன. சமையலறை, பால்கனி, முற்றம் முதலான வீட்டின் எந்தப் பகுதியிலும் இவற்றினை அழகாய் வைக்கலாம்.
ஏனெனில், துர்நாற்றம் எதுவும் வீசாது என்பதுவும் ஓர் வியப்பான தகவல்.
மட்பாண்டதொழில் நசித்துவிடாமல், குயவர்களுக்கு வாழ்வாதாரமாகவும் அமையும்.
பெங்களூரில் இந்தமுறையில் மக்கும் குப்பை மங்காத செல்வமாக்கப்படுகின்றது, பரவலாக!
மேலும் விபரங்களுக்கு:-
ச.விஷ்வநாத் டெய்லி டும்ப் ௨௬௪, மெயின் ௬-வது பிளாக், பெல் லேஅவுட், வித்திய நாராயண புரா, பெங்களூர். 080-23644690 080-41672790 www.dailydump.org
நவநீத் ராகவன், ஆர்த்தி அபார்ட்மெண்ட்ஸ், ௪, ஹடாவ்ஸ் ரோடு, முதல் தெரு,சென்னை-௬0000௬.
044-28260780 91-98400 82607 minnanjal:- navneethragavan@gmail.கம
இந்தக் குப்பை சமாச்சரம் எப்படித் தெரியும் என்ற வினாவிற்கு விடை:-
சமூகக் குபைகளைக் களைந்திட- மேம்பாடு காண ஒரு பயணம் என்ற குறிக்கோளில் ஆகஸ்டு ௨00௯-ல் துவங்கப்பட்ட பாடம் மாத இதழ்.
அ.நாரயணன், ஆசிரியர், பாடம்-98403 93581 www.paadam.இன்
Saturday, January 22, 2011
Subscribe to:
Post Comments (Atom)
நன்றி மிகவும் பயனுள்ள விடயம்
ReplyDelete