Friday, January 21, 2011

பொதுவுடைமையின் கரு தமிழில்

சிறந்த வலைப்பதிவாளர்கள் வரிசையில் வினவு தமிழ்மணத்தில் முதலிடம் பெற்றுள்ளது, இந்த ஆண்டு!

கம்யூனிஸ்டுகள் வேறு எவராவது இணையத்தைப் பயன்படுத்துகின்றார்களா என்று தேடியபோது கிடைத்த தகவல்களின் தொகுப்பே இந்த வலைத்தளம்.


மார்க்சியச் சிந்தனை மைய இணைய தளத்தில் (http://www.marxism.in)
வெளியிடப்பட்டுள்ள, மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் எழுதிய,
(1) லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்
(2) கம்யூனிசத்தின் கோட்பாடுகள்
(3) கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை
ஆகிய மூன்று நூல்களின் தமிழாக்கம் Marxists Internet Archive இணைய
தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி அவற்றின் காப்பு நகல்கள்
உலகின் முக்கியமான ஆவணக் காப்பக மிர்ரர் தளங்களிலும் பாதுகாக்கப்பட்டு
வருகிறது. அவற்றைப் பார்வையிடப் பின்வரும் தளங்களுக்குச் செல்லவேண்டும்.

(1) http://www.marxists.org/tamil (Marxists Internet Archive)
(2) http://marxists.anu.edu.au/tamil (Australian National University
Mirror site)
(3) http://www2.cddc.vt.edu/marxists/tamil (America's Virginia Tech
University Mirror site)
(4) http://marxists.catbull.com/tamil (Catbull Internetworking
Services Mirror site)
(5) http://www.marxistsfr.org/tamil (Marxists Internet Archive Mirror site)

இவைதவிர வேறுபலரும் தத்தமது வலையகம், வலைப்பதிவகங்களில் இவற்றை வெளியிட்டு வருகின்றனர்.

எடுத்துக்காட்டாக,

(1) http://rajenderam.blogspot.com/2010/04/1.html
(2) http://en-gb.facebook.com/notes/black-jee-in-karl-marx/ludwig-feuerbach-and-the-end-of-classical-german-philosophynul-murru/111998768844133
(3) http://marxistbase.blogspot.com/2011/01/blog-post.ஹ்த்ம்ல்

0 comments:

Post a Comment

Kindly post a comment.