Saturday, August 14, 2010

மொட்டை மாடியில் தோட்டம் அமைத்திட இயலுமா?

விரும்பியோ விரும்பாமலோ சென்னையிலோ அதன் புறநகர்ப் பகுதியிலோ வாழ்க்கையைத் தொடரும் அன்பர்களுக்கு ஓர் அரியவாய்ப்பு!

நீவிர் வசிக்கும் வீட்டில் மொட்டை மாடி இருக்குமாயின், அதில் ஓர் தோட்டம் அமைக்கலாமே. நல்ல பொழுதுபோக்காகவும், வீட்டிற்குப் பயனுள்ளதாகவும் இருக்குமே!

நகர்ப்புறத் தோட்டக்கலை வளர்ச்சி மையம், 44, 6-வது அவென்யூ அண்ணா நகர், சென்னை-40 அணுகலாம். 19-08-2010-ல் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை பயிற்சி வகுப்பு நடத்துகின்றார்கள். ஆர்வலர் அணுகலாம். பயிற்சிக் கட்டணம் உணவு உட்பட ரூபாய் 400/- மட்டுமே!

ஆர்வலர், முன்பதிவுக்கு அணுகவேண்டிய தொலைபேசி எண்:26263484

0 comments:

Post a Comment

Kindly post a comment.