குற்றம் புரிந்தவர் வாழ்க்கையில் நிம்மதி என்பதேது?
நளினி இந்திய தேசத்துக்கு எதிரான குற்றத்தைச் செய்துள்ளார். என்வே, 18 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து விட்டதால் தன்னை விடுவிக்குமாறு அவர் கோருவதை ஏற்க முடியாது.
விடுதலைக்குப்பின் அவரது அன்னை தற்பொழுது வசிக்கும் ராயப் பேட்டைப் பகுதியில் வ்சிக்கப் போவதாகவே குறிப்பிட்டுள்ளார். அதிமுக்கியப் பிரமுகர்கள் வசிக்கும் பகுதி. அமெரிக்கத் தூதரகமும் அருகிலேயே உள்ளது. எனவே சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படும்.
சிறையில் கல்வி கற்றிருந்தாலும் அவரது மனப்போக்கு மாறியுள்ளதாகக் கூறமுடியாது.மேலும் தன் செய்த குற்றத்தை ஒப்புக் கொள்ளவும் இல்லை. வருத்தம் தெரிவிக்கவும் இல்லை.
எனவே நளினியின் மனு நிராகரிக்கப் படுகின்றது.
ஆத்மாவிற்குத் துணை ஏதும் இல்லை. மனம்- சரீரம் என்பது வேறு.-மஹாவீரர்.
0 comments:
Post a Comment
Kindly post a comment.