
http://www.pandramio.com/blog நிகழ்த்திய போட்டியில் 2010 ஜனவரியில் பரிசு கிடைத்திருக்கின்றது. வலைப்பூவில் நடத்தப் பட்ட போட்டியாகவே கருதுகின்றேன். அளவிறந்த படங்கள் பரிசுகளைப் பெற்றிருக்கின்றன. மேற்படி URL-க்குச் சென்று கண்டு களிக்கலாம். போட்டிகள் தொடர்கதைகளாகவே தோன்றுகிறன. எழுதியே சலித்தவர்கள் பாதையைச் சிறிது மாற்றலாம். திறமை உடையவர்கள் நிச்சயம் தவறவிடக் கூடாது. ஆங்கிலத்தில் சில பக்கங்கள் விதிமுறைகள் உள்ளன.
இந்தப் படத்தினச் சுடவே மிகவும் சிரமப்பட்டு விட்டேன். அனுபவம் குறைவு. ஆனால் குறுகிய நாட்களில் 10000 பதிவுகள் நிறைவு செய்த மகிழ்ச்சி. ந்வம்ப்ர் 10 2009 வாக்கில் ஆரம்பித்து ஒரு மாதம் இடைவெளியில் இந்த நிறைவு.
பங்கேற்கவும், பரிசு பெறவும் வாழ்த்துக்கள்!
0 comments:
Post a Comment
Kindly post a comment.