Monday, March 29, 2010

பணம்/நிலம்/வீடு கேட்கும் சேரன் அவர்களே!

தேசிய விருது பெறும் இயக்குநர்களுக்கு வெறும் சால்வை போர்த்தினால் மட்டும் போதாது. பணம்/ நிலம்/ வீடு கொடுங்கள். என்று கூறியுள்ளார்.

மிக்க மகிழ்ச்சி.ரசிகர்களுக்கு இவர் என்ன தரப் போகின்றார்?

மிக மிக ஏழ்மை நிலையில் உள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களது குறைந்த பட்சத் தேவைகளை நிறைவேற்றுவாரா?

வருகின்ற லாபத்தில் கழிப்பறை இல்லாத ஊர்களுக்கு அந்த வசதியைக் குறைந்த பட்சம் பெண்களுக்கு மட்டுமாவது ஏற்படுத்தித் தரலாமே?

0 comments:

Post a Comment

Kindly post a comment.