185 பக்கங்கள் கொண்ட புத்தகம் . 5ரூபாய் விலை. பெயர் பொருநை நாடு. எழுதியவர் எஸ்.கணபதிராமன். 1966 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், தென்காசி வழி, அய்யாபுரம் ஸ்ரீ/எம்.ஜி.எம் வெளியீட்டகம்.
பொதிய மலை, பொருநையின் தோற்றம்,இலக்கிய ஆட்சியும் வரலாறும், பொருநை நட்டுப் பிற மலகள், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நகரங்கள, துறைமுகங்கள், காயலும் கால்டுவெல்லும், தூத்துக்குடியில் போர்ச்சுக்கீசியர்,டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர், சமயங்கள், வைணவத் திருப்பதிகள், புத்தம்,சமணம்,கிறித்துவம். முகம்மதிய சமயம், புலவர்கள்,
அகத்தியர், நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார், சேனாவரையர், பரிமேலழ்கர், அதிவீரராமபாண்டியன், சிவஞானமுனிவர். திரிகூட ராசப்பக் கவிராயர், குமரகுருபரர், தண்டபணி அடிகள், கவடிச்சிந்து புகழ் அண்ணாமலை ரெட்டியார், ரேனீஈயஸ், கால்டுவெல், ஜி,யு,போப். அல்போர்டு ஹென்றி கிருஷ்ண பில்லை, ஆபிரகாம் பண்டிதர், உமறுப்புலவர், காசிம் புலவர் மற்றும் பொருநை நட்டின் அரசியல் வரலாறு விவரிக்கப்பட்டுள்ளது.
குற்றால அர்வியின் பெருமையும், த்ண அருவிகளின் ஆர்ப்பாட்டங்களும், பூந்தூரலும் அனுபவித்தோர்க்கே புரியும் ஆண் பெண் இணப்புப் போல.
Monday, March 29, 2010
Subscribe to:
Post Comments (Atom)
thanks for sharing
ReplyDelete