

தமிழர் மிகுதியாக இழந்தவற்றை மீட்க என்ன வழி?
வாழ்வியற் சொல் அகர முதலி.
ஆகிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழா நடந்தது.
5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா முழுவதும்வாழ்ந்தவர்கள் தமிழர்கள். இன்று தமிழகத்தில் மட்டுமே வாழ்கின்றனர். தமிழகத்திலும் ஈழத்திலும் வாழ்பவர்கள் மண்ணின் மனிதர்கள்.
மொரீஷியஸ், பிஜி சென்றோர்தான் பிழைக்கச் சென்றவர்கள்.
தமிழ் ஈழம் நிலத்தையும், .தமிழ்நாடுமொழியையும் இழந்து கொண்டிருக்கின்றது. காக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு
என்றர்ர் காசி ஆனந்தன்.
நூல்களை மலைமுரசு நிர்வாக ஆசிரியர் ராமச்சந்திர ஆதித்தனார் வெளியிட, தொழிலதிபர் சந்திரேசனார் பெறுகின்றார்.
0 comments:
Post a Comment
Kindly post a comment.