இது கோவாவில் உள்ள சந்தனா கடற்கறை. இது போன்று பல அழ்கான கடற்கறைப் பகுதிகள் ஆங்கே உள்ளன. அந்நிய நாட்டவர் நடமாட்டம் அதிகம். உள்ளூர் மக்களால் ஏற்படும் இடையூறுகளும் அதிகம். பல வழக்குகள் நிலுவைகளில் உள்ளன,சுற்றுலாக் காவல் துறையினருடன், தனியார் அமைப்பும் பாதுகாப்பினை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் 1000 உள்ளூர் வாலிபர்களையும் பதுகாப்புக்கு அழைக்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
இதனை இதர மாநில அரசுகளும் பின்பற்றலாமே!
வாலிபர் பாதுகாப்புப் படைக்கு இன்னும் எந்தப் பெயரும் வைக்கப்படவில்லை.

0 comments:
Post a Comment
Kindly post a comment.