நாட்டுக்குத் தேவையான நல்ல பல விஷயங்களைக் கையிலெடுத்துக் கொள்வதில் குமுதத்துக்கு நிகர் குமுதம்தான் (!!!!!!).
"ஆயி போயிட்டு வந்து அதைக் கழுவலாமா?"
"நாயி கடிச்சா நாம திருப்பிக் கடிக்கலாமா?" என்பது போன்ற அத்தியாவசிய மானுடத் தேவைகள் வரிசையில் இப்போது திருமணத்திற்கு முன் செக்ஸ்- ஏற்புடையதா? என்று ஒரு மகா புண்ணியமான விடயம் குறித்த கருத்துக் கணிப்பை நடத்திக் கொண்டிருக்கிறது.
முடிஞ்சா நீங்களும் அங்கன போயி குத்துங்க எசமான் குத்துங்க.
சில வருடம் முன்பு இது குறித்தக் கருத்தக்களைச் சொன்னதற்காக ஒரு நடிகையை, புரட்டியெடுத்த சமூகக் காப்பாள ---------------------கள், இப்போது என்ன செய்யப் போகிறார்கள்.
கருத்துச் சுதந்திரம்..? பத்திரிகை தர்மம்...? புண்ணாக்கு அக்கறை? ஹ்ம்!
Sunday, March 28, 2010
Subscribe to:
Post Comments (Atom)
ஆம். கருத்து சுதந்திரம்...நாடு எங்கே செல்கிறது....
ReplyDeleteஅடிக்கடி ஆயி போறவங்க...ஆய் காட்டுலியே இருந்துக்க வேண்டியதுதான்..வீட்டுக்குஏன் வரணும்?
ReplyDelete