Friday, March 26, 2010

நீயா? நானா? வின் அச்சாணி-

தொலக்க்காட்சிகளி ல் சிலவறை நாம் பார்த்திடிடத் தவறக்கூடாது பொதிகையில் நீண்ட வாரங்களாக வந்து கொண்டிருந்த வெளிச்சத்தின் மறுபக்கம், ம று பிறவி எடுத்து இவர்கள் தொடராகவந்து பல வாரங்களாக மக்கள் தொலக்காட்சியில் கொண்டிருக்கின்றது,

சிலரது வறுமை பலருக்கு வாழ்வழித்துக் கொண்டிருக்கின்றது,வாழ்வு என்பது பணத்தை மட்டும் குறிக்காது, என்பது புத்திசாலிகளுக்குத் தெரியும்.

அந்தப் புத்திசாலிகளில் சிலர் எத்தனை முறை தோற்றாலும் தேர்ந்தெடுத்த பாதையிலேயே டர்ந்து பயணிப்பர். பயணம் வெற்றியில் முடியும்.

தமிழ்ல் தொடந்த வெற்றி க்ன்னடத்திற்கு அழைத்துச் செல்கிறது. அனைது மொழி வண்ணத் தொலக்காட்சிப் பெட்டிகளிலும் வலம் வரப் போகின்றர்ர்.


வண்டி உருண்டோட அச்சாணி தேவை, இது பழைய திரைப்படப் பாடலின் ஒர் வரி,கோபிநாத்தின் அச்சாணீயார்?
விஜ்ய் தொலக்காட்சியின் நீயா ? நானா? மககளால் விரும்பிப் பார்க்கப்படும் பகுதி. ஓரு மணி நேர நிகழ்ச்சி மேலும் அரை மணி நேரம் அதிகர்க்கப்பட்டதும் நீயா? நானா? வில் மட்டும்தான்!

மெர்க்குரி நெட் ஒர்க்னிறுவனத்தின் நிறுவனர் அந்தோணிதான் அச்சாணி! ஆங்கிலப் பட்டதாரி. திருநெல்வேலியில் உள்ள ஆர்.ஐ. குளம் என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர்.

மும்பையில் விளம்பர நிறுவனம். பொருளாதாரத் தொழில் பற்றிய இதழ், பத்திரிக்கைஉகளில் சில் காலம் பணியாற்றியவர். ஐஸ்கிரீம் பர்லர் ஹோட்டல் வைத்து நடத்தியவர். திரப்பட விமியோகஸ்தர்.

எல்லாவற்றையும் இழந்துவிட்டு இறுதியில் தோன்றிய புதிய எண்ணம்தான் தமிழக மக்களைச் சுண்டி இழுத்துள்ளது. அறிவு ஜீவிகள் எல்லோரும் மட்டுமல்ல-குடும்பமே ஞாயிறு இரவு 9 மணிக்கு விஜ்ய் தொலக்காட்சியைத் தவற விடுவதில்லை.

இத்தகைய நல்லனவற்றை தேடிப்பிடித்து உலகம் முழுவதும் செல்லும் விகடகவி மாத இதழில் இடம்பெறச் செய்வதில் தவறுவதுமில்லை, அதன் ஆசிரியர் ஜெ.பால்.-நன்றி விகடகவி- vikadakavi_chennai@yahoo.com

2 comments:

  1. நீயா நானா கேலிக்கூத்தான முடிவுகளை சமிபத்தில் வழங்கி வருவது அதன் மதிப்பை சரித்து வருகிறது

    ReplyDelete

Kindly post a comment.