Thursday, March 25, 2010

மாற்றுத் திறன் மாணக்கர் ஐயப்பன் பிரச்சினையின் கால தாமத்திற்கு யார் பொறுப்பு?

சிறப்பு ஆசிரியர் நியமிக்கப்படுவாரா?​​: தேர்வெழுத முடியாமல் அவதியுறும் 'மாற்றுத்திறன்' மாணவர்



25/3/2010 தினமணி வியாழனன்று 2 ஆம் பக்கத்தில் செய்தி வந்துள்ளது. 85 சதவிகித உடல் ஊனமுற்றவர். பெற்றோரில் ஒருவர்தான் சுமந்து தினமும் பள்ள்க்குக் கொண்டு வருவர். காரணம் டாக்டராலோ/ஆசிரியராலோ அவரது வாய்ப்பு தவறிப் போகவிடக்கூடாது. தனித் தேர்வு எழுதிட வாய்ப்பு அளித்தாவது மாவட்ட ஆட்சியர் ஆகும் அவரது ஆசைக்கு நாம் குறுக்கே நிற்கக் கூடாது..
செங்கல்பட்டு அறிஞ்ச்ர் அண்ணா நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்புப் படித்துவரும் ஐயப்பனின் சிக்கல் தீரவேண்டும். எப்படியாவது.? 13தேதி திறப்பதற்கு ஒருகோடி செலவிடப்பட்ட ஆர்வத்தில் ஒரு துள்யேனும் காட்டினாலே போதுமானது.

1 comments:

  1. அரசுத்துறை இயக்குநர் வசுந்தரா தேவியின் முற்சியில் மார்ச் 26 வெள்ளிக்கிழமை நடைபெறும் ஆங்கிலம் முதல் தாளுக்கன தேர்வுக்கான எல். விஜயலட்சுமி சிறப்பாசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    ஆனால் தமிழ் முதல் மற்றும் 2 ஆம் தாள் தேர்வுகள் 85 சதவிகித உடல் ஊனமுற்ற ஐயப்பனாலேயே எழுதப்படுள்ளன. எனவே அதற்கும் மாற்று ஏற்பாடு செய்து, மறு த்ர்வு மாற்று ஆசிரியர் உத்வியுடன் எழுத வாய்ப்புத்தரப்பட வேண்டும்.

    ReplyDelete

Kindly post a comment.