

1932-ல் தோன்றிய அக்கினிக் குஞ்சு, இயன்ற வழி முறைகளில் எல்லாம் முயன்றது.
மே,28, 1986,இல், 6 நக்ஸ்லைட் லீடர்ஸ் நக்சல்பாரி கிராமத்தில் கூடினர்.
1.உம்தார்சிங் 2.சுபோத் மித்ரா, 3.ரவி ஷர்மா 4.எம்.எச்.கிருஷ்ணப்பா, 5. கனு சன்யால்,6.ஸ்புஜ் சென் ஆகிய அறுவரும் இணந்து
கம்யூனிஸ்ட் பார்டி ஆப் இந்தியா ( மார்க்ஸிஸ்ட்-லெனிஸ்ட்) உருவாக்கினர்.
7 மாநிலங்களில் நக்சலைட்டுகள் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பது உண்மை.
பொதுவாகப் பதவி சுகம் கண்டுவிட்ட கம்யூனிஸ்டுகள் கம்யூனிஸ்டுகளாக இல்லாததும் உண்மை. கையில் வைத்திருந்த காக்கிப் பைக்குள் இருந்த தினசரி நாளிதழைப் படுக்கையாக்கி வாழ்க்கை நடத்திய பாரஅட்லாக்களும் இருந்தனர். திருமணமே செய்து கொள்ளாமல் செத்துமடிந்த செம்மல்களும் இருந்தனர்.
வலிந்து ஏற்படுத்திக் கொண்ட முடிவுகூட முதுமையின் தளர்ச்சியால்தான்!.2010
மாமனிதனின் மறைவாவது மாற்றத்தை ஏற்படுத்தட்டும்!
0 comments:
Post a Comment
Kindly post a comment.