
1. ஆத்மாதான் ஒரே புகலிடம்.<2 . உலகம் ஆதி இல்லாதது. கோணலானது.
3. ஆத்மாவுக்குத் துணை எதுவுமில்லை. ஆத்மாவுக்கு ஆத்மாவே துணை.
4. சரீரம் மனம் முதலியவை தனியாக உள்ளன.
5. ஆத்மா தூய்மையை அடிப்படையாகக் கொண்டது. சரீரம் ,மனம் ஆகியவை தூய்மையை அடிப்படையாகக் கொண்டவை அல்ல.
6. ஆத்மாவின் பந்தத்துக்குக் காரணம், வினை அதனுள்ளே பாய்வதுதான்.
7. ஒவ்வொரு உயிரும் இந்த வினையின் உள் நுழைவதைத் தடுக்க வேண்டும்.
8. வினையை முற்ரிலும் நீக்கிய பிறகு அதற்கு முக்தி வாய்க்கிறது.
9. நிறைவு பெற்ற ஆகாயங்களின் மிக உயர்ந்த உச்சியில், முக்தி பெற்ற ஆத்மாக்கள் தங்குகின்றன.
10 இவ்வுலகில் மனிதப் பிறப்பும், ஆத்மாவின் இயல்பைப்பற்றித் தியானம் செய்வதும் மிகப் பெரிய வரப் பிரசாதங்கள்.
0 comments:
Post a Comment
Kindly post a comment.