

விண்ணில் பறக்கும் அதி நவீன விமானங்கள்
மூன்றினை அமெரிக்கா விற்கிறது!
ஆஸ்திரேலியா, கனடா, டென்மார்க், இந்தியா, ஈராக். இத்தாலி, நார்வே, ஓமன், கத்தார், பிரிட்டன், டுனிசியா, மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த விமானங்களை ஈராக் மற்றும் ஆப்கன் போரில் உப்யோகப்படுத்தியது.
இன்று இவை இஸ்ரேலுக்கும் சொந்த மாகின்றன. ஒரு விமானத்தின் விலை 7 கோடி 50 ல்ட்சம். பேரிடர், சிறப்புச் செயல்பாடு, மீட்புப் பணி மற்றும் மனித நேய நடடிக்கைகளுக்கு இஸ்ரேல் பயன்படுத்தும் என்ற தகவலை 28-03-2010 ஜனசக்தி நமக்குத் தருகின்றது.
0 comments:
Post a Comment
Kindly post a comment.