
தமிழக அரசு இணைய தளத்தில் தமிழக முதல்வரின் மனைவியின் பெயர் குறிப்பிடப் படவில்லை. married. children 6. male 4 female 2 என்று மட்டுமே குறிக்கப் பட்டுள்ளது. மனைவியின் பெயரும் வாரிசுகளின் பெயரும் குறிப்பிடப் படுவதுதானே நியாயம்?
சாதார்ண பியூன் வேலை கிடைத்தால் கூடப் ப்யூனானவன், சகல தகவல்களையும் தந்தாக வேண்டும் என்பதுதானே சரியான சட்டம்?
அரசு ஊழியரோ அதிகாரியோ ஒரு மனைவி, ஆண் 2, பெண் 1 என்று எழுதித்தந்தால் போதுமா? நிர்வாகம் ஏற்றுக் கொள்ளுமா?
சட்டம் ஓர் இருட்டறை/ கழுதை என்பனவெல்லாம் மெய்தானோ?
பூனைக்கு யார் மணி கட்டுவது?
சமூக நல ஆர்வலர்கள் கவனம் செலுத்தவேண்டிய விஷயம் இது?
0 comments:
Post a Comment
Kindly post a comment.