இந்த இந்திய MP-க்களை/MINISTER-களை நம்பி இந்தியா??
இந்தியப் பாராளுமன்றத்திற்காகாத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள், இவர்கள்! இவர்களில் சிலர் அமைச்சர்கள்..வேறு!
MP-க்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிகளின் உள்ளூர்ப் பகுதிகளை வளர்ச்சி செய்வதற்காக ஆண்டுதோறும் நபர் ஒருவருக்கு 2கோடி வழங்கப்படும்;இரு தவணைகளில்! இவர்கள் திட்டம் தீட்டிக் கொடுத்தவுடன் அந்த நிதி செலவு செய்ய அனுமதிக்கப்படும்.
இன்றளவும் பயன்படுத்தப்படாத நிதி ஒதுக்கீட்டுப் பட்டியல் விபரங்கள். இதைத் தெரிந்து்கொள்ள உதவியது; YAHOO NEWS, DATE:21-11-2009.
1. Union minister of state rural development, SISR ADHIKAARI
11-08-09-ல் அனுமதிக்கப்பட்ட 1 கோடி.
2. Union minister of state urban development,SOUGATA ROY, 11-06-20091 கோடி
3. Union minister of state for information and broadcasting 24/06/2009-1 கோடி
4. Union minister of state for tourism Sultan ahamed, 24/06/2009-1கோடி.
இதில் 18 லட்சத்தை வேண்டுமானால் கழித்துக் கொள்ளலாம்.ஏனெனில்.
குழாய்க் கிணறுகள் தோண்டவும், தனது தொகுதியில் சில பள்ளிகளின்
சில்லறைவேலைகளுக்காகவும், 18லட்சத்திற்கு திட்டம் தந்துள்ளார்.
5.TARIT TOPBAR, MP, (cpm) FROM barrackpore, 7 கோடி. ஒவ்வொரு ஆண்டும்
உள்ளதொகை பயன்படுத்தி்டாவிடின்,அடுத்த ஆண்டுக்கணக்குடன்
சேர்த்துக் கொள்ளப்படும்.
6. AJAY CHAKRABORTHY, MP (cpi),fROM,BASIRHAT .... கோடி
7.BASUDEB BURMAN, CPM , MP, 5 கோடி.
8. SUJION CHAKRABORTHY,MP, 1.9 கோடி
9.SANAT MONDOL,MP -RSP- 7.5கோடி
10.SAMIK LAHIRY,MP, 7 கோடி-இவ்வாறகப் பட்டியலில் இன்னும்சில MP-KKAl ULLANAR.
இது நமக்கு யாஹூ மூலம் தெரியவந்தது மட்டும்தான். இதில் இன்னும் பல இருக்கக்கூடும். மேலும் திட்டம் முடிக்கப்பட்டவுடன் பூர்த்திசெய்ததற்கான சான்றிதழ் ஒன்றும் தரப்பட வேண்டும். அது தரவில்லையென்றால் வேலை முடியாததாகவே கருதப்படும்
இவர்களுக்குப் பணத்தை மக்களுக்காக எப்படிச் செலவு செயய வேண்டுமென்று தெரியவில்லையா? அல்லது நேரமில்லையா? அல்லது மனமில்லையா ?
அந்தந்தப் பகுதிகளில் காலையில் உடற்பயிற்சிக்காக நடந்துகொண்டிருக்கும் ஓர் மூத்த குடிமகனிடம் கேட்டால் கூட வ்ழி காட்டுவார்கள், திட்டமிட்டுச் செலவு செய்ய..??
அது உங்களுக்குச் சிரமமாக இருந்தால் வீடு தேடிவரும் மழை/வெயில் பார்க்காமல் தபால்களைக் கொண்டுவந்து சேர்த்திடும் POSTMAN-ஐக் கேளுங்கள், திட்டம் தருவார்,நிச்சயம்!
வெட்கப்படுவோம்;வேதனைப்படுவோம். அந்தந்தப் பகுதிப் பத்திரிக்கைகள் இதற்கென்று தொடர்ச்சியாகத் தனியே தினசரி வருமாறு பிரசுரம் செய்தால் அதுவே அவர்கள் மக்களுக்காற்றும் அரு்ம்பணியாக இருக்கும்.
0 comments:
Post a Comment
Kindly post a comment.